Saturday, October 24, 2009

கிழக்கு மொட்டைமாடி: X, Y குரோமோசோம்கள் பற்றி பேராசிரியர் மோகனா

நேற்று (23 அக்டோபர் 2009) பேராசிரியர் மோகனா, செக்ஸ் குரோமோசோம்கள் X, Y பற்றிப் பேசினார். அதன் வீடியோ கீழே, இரு பகுதிகளாக. இதன் ஆடியோ பதிவு ‘தொங்கிவிட்டது’. இந்த வீடியோவிலிருந்து ஆடியோவைப் பிரித்து அதைத் தனியாகப் போட முடியுமா என்று பார்க்கிறேன்.

முன்போலவே, veoh.com வழியாகவே ஏற்றியுள்ளேன். ஒவ்வொரு வீடியோ துண்டும் 400 MB-க்கு மேல் உள்ளது. இங்கே போடு, அங்கே போடு என்றால் அதை உடனடியாகச் செய்வது மிகவும் எளிதல்ல என்பதை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். அதனால் பழக்கமானதையே செய்துவருகிறேன். விரைவில் வேறு இடத்தில் சேர்க்கமுடியுமா என்று பார்க்கிறேன். இதை முழுதாகப் பார்க்க plug-in வேண்டியிருக்கும்.


Watch Prof Mohana on "Will Y Chromosome become extinct?" (1/2) (Tamil) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch Prof Mohana on "Will Y Chromosome become extinct?" (2/2) (Tamil) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

3 comments:

  1. youtube, dailymotion, ShoutcastTV, போன்ற தளங்களில் போடாமல் இப்படி வியோ பிளேயரில் போட்டு இருக்கிறீர்களே ?

    தேவையில்லாத அந்த வியோ பிளேயரை இதற்காகவே தரவிரக்கம் செய்துகொண்டு அதை கணினியில் நிர்மாணிக்கவேண்டும். உபுண்டு போன்ற திறந்த மூல மென்பொருள் ஓ.எஸுக்கு வியோ பிளேயர் கிடையாது. இதற்காகவே வைன் போன்ற விண்டோஸ் எமுலேட்டர் பயன்படுத்தி இதை ஓட்டவேண்டும். ஒரு வீடியோவைப் பார்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

    ReplyDelete
  2. Hi badri,

    Posted in video format is not helping rural people to listen all this video.we have to pay more money for browsing.So please send us the link of Audio only as well.It will be easy us to download it and listen.I hope you will fulfill this request.

    ReplyDelete
  3. Hi Badri,

    Prof Mohana's presentation was good. Its nice to see such initiative...

    thought of adding few points on that day..but had some other appontmnets

    Please check the link for somemore detail..

    https://genographic.nationalgeographic.com/genographic/index.html

    ReplyDelete