இப்பொழுது யூனிகோடில் வெளியாகிறது தமிழோவியம். இந்த வாரம் என்னுடைய கட்டுரை: Farewell to நாசெர் ஹுசைன்!
தமிழோவியம் இந்த இதழ் முதற்கொண்டு ஏற்பட்டுள்ள மாற்றம் வரவேற்க வேண்டியது. முக்கியமாக ஒவ்வொரு கட்டுரைக்கும் மறுமொழி வசதியும், பின்தொடர்தல் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பது.
காட்டுப் பேரீச்சம்பழமும் தமிழனின் தொன்மையும்
42 minutes ago
பெரும்பாலான பிரபலமான இதழ்கள் அனைத்தும் யுனிக்கோடுக்கு மாறி வருவது மகிழ்ச்சியான செய்தி .. :)
ReplyDelete