Rajaji Centre for Public Affairs என்னும் அமைப்பு சென்னையிலிருந்து இயங்கிக் கொண்டு வருகிறது. முகவரி: 283, டி.டி.கே சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018. தொ.பே.எண் 2499-2155. மின்னஞ்சல் முகவரி: svco@vsnl.com
1995இல் ராஜாஜியின் பெயரால் உருவான இந்த அமைப்பின் நோக்கம், பொருளாதாரம், கலை, கல்வி, தொழில்நுட்பம், ஆட்சி, நிர்வாகம், சுற்றுச்சூழல் போன்றவை பற்றி கருத்தரங்குகள், பேச்சுகள், கூட்டங்கள், எழுத்துகள் போன்றவற்றால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், பரவலான பொதுக்கருத்தை உருவாக்குவதுமாகும்.
இவர்கள் நடத்தியுள்ள பல கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன்.
"Disinvestment in India, so far ... " என்னும் சிறு பதிப்பை வெளியிட்டுள்ளனர். (விலை ரூ. 10).
கவளம்
7 hours ago
Rajaji Centre for Public affairs, the Chennai Pin code should be 600 018.
ReplyDeleteThanks.
PC.
மாற்றி விட்டேன். நன்றி.
ReplyDelete