- PK சிவகுமாரின் பதிவு, படங்களுடன். இவர் விழா நடத்துனர்களில் ஒருவர்.
- அருண் வைத்யநாதனின் பதிவு. இவர் இந்த விழாவில் திரையிடப்பட்ட BR(A)ILLIANT என்னும் படத்தையும் இயக்கியவர்.
- பாஸ்டன் பாலாஜியின் பதிவு. பார்வையாளரில் ஒருவர்.
பாஸ்டன் பாலாஜி, இந்தப் படங்களை 'pay per view' போல $3-4 க்கு ஒலி/ஒளியோடையாக விற்கலாமே என்று யோசனை சொல்லியிருந்தார்.
நல்ல தமிழ்ப் படங்கள் - குறும்படங்கள் (5-30 நிமிடங்கள்), விவரணப் படங்கள் (30-60 நிமிடங்கள்), நெடும் படங்கள் (120-150 நிமிடங்கள்?) - எதற்கும் இப்பொழுது சரியான சந்தை இல்லை. முழு நீளப் படம் ஒன்றை நல்லமுறையில், நல்ல இலக்கியத்தரமான கதையுடனும், நல்ல விதத்தில் படமாக எடுப்பதற்கும் கிட்டத்தட்ட ரூ. 20-30 லட்சம் வரை கூட செலவாகலாம். 'ஒருத்தி' - கி.ராஜநாராயணன் கதையை, அம்ஷன் குமார் எடுத்தது - எத்தனை செலவில் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. டாலர் விலையில் சொல்லப்போனால் குறைந்தது $30,000 ஆவது ஆயிருக்கும். இன்னமும் மேலேயே கூட போயிருக்கலாம். குறும்படங்களை எடுக்க $5,000 ஆவது தேவைப்படும். இவற்றுக்கு நல்ல சந்தையை ஏற்படுத்தித் தர முடியும்.
நல்ல படங்களுக்கு எம்மாதிரியான சந்தைகள் இருக்கக்கூடும்?
- broadband streaming - pay per view - வட அமெரிக்கச் சந்தை, அடுத்து ஐரோப்பா, மற்ற இடங்கள்... இந்தியாவில் இந்தச் சந்தை இப்பொழுதைக்குக் கிடையாது. வர இன்னமும் இரண்டு வருடங்களாகலாம்.
- DVD/VCD மூலமாக விற்பனை. திருட்டுத்தனமாக VCD அச்சிடப்படலாம். ஆனால் ரூ. 20 கோடியில் எடுக்கும் படங்களுமே அப்படித்தான் போகின்றன. DVD - வட அமெரிக்கா, ஐரோப்பா. VCD - இந்தியா.
- தமிழ்நாட்டில் உள்ளூர் கேபிள் டிவி உரிமை - அதாவது ஒவ்வொரு நகரத்திலும், சிற்றூரிலும் உள்ள உள்ளூர் கேபிள் சானலில் போடக்கூடிய உரிமை. இது ஒரு புதுமையான சந்தை. இதுவரையிலும் அவ்வளவாக கவனிக்கப்படாத சந்தை.
- செயற்கைக்கோள் தொலைக்காட்சி. படம் நல்லதாக இருந்தால், முழுநீளப் படமாக இருந்தால், சன், ராஜ், விஜய் என்று எதற்காவது உரிமத்தை விற்பனை செய்ய முடியும். சிலசமயம் தூரதர்ஷனுக்கும் கூட விற்கலாம்.
- படம் வெகுஜன மக்கள் பலரையும் கவர்கிறது என்று தெரிய வந்தால் தமிழகத்தில் சில சினிமா தியேட்டர்கள் படத்தை இரண்டு, மூன்று நாட்களுக்குக் காட்ட ஒத்துக் கொள்ளலாம். வட அமெரிக்காவில் ஒருவேளை சில தியேட்டர்களில் ஓடினாலும் ஓடலாம்.
இதில் பெருத்த லாபம் இருக்குமா என்று தெரியாது, ஆனால் நிச்சயமாக தரமான ஒலி/ஒளி படங்களை அதை விரும்பும் தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டு செல்ல முடியும். படத்தை எடுப்பதற்காகப் போட்ட பணத்தை திரும்பி எடுக்க முடியும் என்றே நினைக்கிறேன். இதனால் தமிழில் நல்ல தரமான படங்கள் வெளிவர வாய்ப்பு உண்டு.
நல்ல படங்களாக வந்தால் sub-title மூலமாக பிற மொழி பேசுபவர்களும் பார்க்குமாறு செய்யலாம்.
நண்பர்கள் சிவகுமார், அருண் ஆகியோர் விரும்பினால் இதை ஒரு தொழில்திட்டமாக (business plan) எழுதி, செயல்படுத்துவது எப்படி என்பதையும் முயற்சி செய்து பார்க்கலாம். புதுமையாக... வலைப்பதிவுகள் வழியாகவே விவாதங்கள் மூலம் இந்த ஐடியாவை ஒரு தொழிலாக மாற்றலாமே? இந்தப் பதிவையும், விவாதங்களையும் படிக்கும் சிலர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய மாட்டார்களா என்ன? :-)
NGOs often do this for video films/documentaries.They support/produce/sell and distribute.e.g. MSSRF sells
ReplyDeletethe video films produced by it.
But tamil little magazines have not evinced much interest in short films/documentaries. a distribution channel is lacking.
i know that many documentary film makers use NGOs/film
clubs as channels for distribution/screening.your ideas should get the attention of the film makers.
¦Ã¡õÀ ¿øÄ ³Ê¡. þ¨½Âõ ÅƢ¡¸ þÈ츢즸¡ûÇ ÓÊó¾¡ø Á¢¸×õ ¿ýÈ¡¸ þÕìÌõ. ÀÄ ºÁÂí¸Ç¢ø, Àò¾¢Ã¢¨¸¸Ç¢ø ÅÕõ ÌÚõÀ¼í¸û ±í§¸ À¡÷ì¸ì¸¢¨¼ìÌõ ±ýÀ¦¾øÄ¡õ ¦¾Ã¢Å§¾Â¢ø¨Ä. ¾¢¨ÃôÀ¼ Ţơì¸ÙìÌî ¦ºýÚ Å¢ÕÐ Å¡í̸¢ýÈÉ ±ýÚ ¦º¡øÖõ À¼í¸Ùõ ¸¢¨¼ôÀ¾¢ø¨Ä.
ReplyDelete«ùÅÇ× ²ý, ºÁ£Àò¾¢ø ƒ¡É¸¢ Å¢ŠÅ¿¡¾ý ±Îò¾ ÒÐôÀ¼õ ÀüÈ¢ þí§¸ Á¡ýâÂÄ¢ø ¡ÕìÌõ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.
º¢Ê/ÊÅ¢Ê/þ¨½Âõ ¿øÄ ÅÆ¢ ²¦ÉýÈ¡ø ¨¸ì¦¸ðÊÂÐ Å¡ö즸ð¼Å¢ø¨Ä ¸½ì¸¡¸ ¨¸Åºõ þÕìÌõ pal encoding '«§º¡¸Á¢ò¾¢Ãý' ÌÚõÀ¼õ À¡÷ì¸ ÓÊ¡Áø ¾¢ñ¼¡ð¼Á¡¸ þÕ츢ÈÐ.
Badri, you are the man! I am so glad that a healthy discussion is taking place on this now. Your points are great. We can do a brain storming session on those points on blogs itself, analysing the pros and cons of each idea. If we could do a project charter (thita varaivu) to carry forward once we finalise on this, please let me know how can I be of any help. I have seen here, Normally the NRIs wish to do so many good things back to the country but they lack trust worthy and unselfish resources and field people in India to implement the same. So, lets continue the discussion on this. - PK Sivakumar
ReplyDeleteI like to post a point in this regard. I have tried selling my music online via web downloads.
ReplyDeleteIn simple words it does not work. Credit Card charging, transaction cost is quite high, higher than the product cost itself.
How many will be willing to pay to watch a movie, that too on a computer, Imo, in general streaming is not worth it in long run. Watching it on the internet is very tiring, the video quality is simply killed; Audio is also taken for a ride. I mixed Arun’s movie in Dolby Digital, but yet to watch it on DD5.1 system. There is no method to distribute the real quality I recorded. I don’t want to compromise on anything just because I could not find a medium to distribute my art.
Trigger Street does web distribution quite well, reason being, in US there are special interest groups for short films, so it is kind of successful, but back home I am sure people have very limited interest in this form of art.
Best bet would be contact distributing company which screens feature films in every city and show these short films along with them. By this cost and platform is shared. This will also bring more viewer ship.
Srikanth
www.srikanthd.com
Srikanth, I do not agree with your views entirely. There is a quality loss when movies are streamed off internet. Both video and audio have quality loss. If you feel too strongly about such issues, you should not distribute *your* movie that way, and sell it only as DVDs. That may not exactly be the view of other producers. In any emerging medium, one can accept a certain quality loss, if the output still can convey the overall production qualities, and more importantly the medium and the message. As the bandwidth increases, one can provide streaming which is of DVD quality. A 512 kbps stream, for example, could be very good.
ReplyDeleteSince I do not have any details about your attempt to distribute your music, I can't say much. However your experience should be taken into account in building any plan. But having enough experience in delivering video of live cricket matches and having a fairly good understanding of the Indian diaspora market in USA, Canada and the rest of the world, besides a reasonable knowledge of the Indian market and the possibilities here, I think there is some potential here.
One should explore working with distribution companies, as you suggest. However that should not preclude working on any other model as well. It is not either ... or.
I think you are a bit too condescending with your statement "but back home I am sure people have very limited interest in this form of art."
However your suggestions are valid and should be taken into account by anyone who is trying to build a business in this area. Thanks.
நல்ல முயற்சி. இதனை விவாதம் செய்வதோடு மட்டும் நிற்காது, ஏதேனும் செயல் முறையில் இறங்குவதற்கான முயற்சியிலும் ஈடு படவேண்டும். தரமான குறும்படங்களை பார்க்க விரும்புபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பது என் எண்ணம். ஆனால், அப்படங்களை பார்ப்பதற்கு சரியான மீடியம் இல்லை. ப்ராட்பேண்ட் நல்ல வழி. இதன் சந்தை என்ன? எத்தனை படங்கள் தயாரிக்க முடியும், எத்தனை செலவாகும், போட்ட காசை எடுக்க, லாபம் பார்க்க எத்தனை செல்வாகும் என்று ஒழுங்காக ஒரு பிசினஸ் ப்ளான் தயாரித்து, யாராவது ஒரு விசியிடம் விற்று, காசு வாங்கி திட்டத்தை நிறைவேற்றலாம். யார் செய்தாலும், அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteBadiri,
ReplyDeleteIf you feel too strongly about such issues, you should not distribute *your* movie that way, and sell it only as DVDs., Yes I have made it clear; I will not compromise on quality based on the media.
And regarding web distribution of cricket matches, frankly it was totally a bad experience for me at least. The frame rate and refresh rates are totally not suitable for long time viewing, very tiring for eyes. Viewer becomes a "gamer" rather, the actions are too fast when compared to Television refresh rates. Most of them are subscribing just because there is no other alternative, once they find one, 75% will shift to that. I did it, in spite of paying for the live telecast via web, once SonyTv got the live coverage, I paid and shifted.
So Computer video streaming does not work for me. Anyways, that’s me.
And on people back home, yes, I say this after some base ground work, there is no big following for private music and private movies, [especially in Tamil].I have discussed a lot with producers and audio companies who are very skeptical on the market. No one favors this approach. Feature film is the only gateway as of now.
If you see even triggersteet.com have no real clones, which indicates that is not yet a viable business model. I read few months ago that Star wars “pugaz” George Lucas is devising a direct to theater video systems via satellite using which he will be beaming to theaters all around the world. Currently the domestic satellite system in US has digital audio and video capabilities. We get most of the movies in High definition and DD/DTS. So there are good systems in place. It is matter of time India gets it. However from a small timer’s point of view it is a costly proposition.
In my opinion, various business model needs to be experimented until the best is obtained.
Dear Badri,
ReplyDeleteGreetings. The discussion about short films were suddenly stopped. Why? Did you read the trackback? Actually, Cable TV idea seems to be feasible and good.
Looking forward.
Love,Arun