ஜெயகாந்தனை எல்லோரும் வாழ்த்துவோம். வாழ்த்துவதற்கு வயது ஒரு குறுக்கீடு அல்ல. இறைவனையும், பகவர்களையும் எல்லோரும் வாழ்த்தும் மரபு தமிழில் உண்டு. "வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்" என்பது அம்மாவை குஷிப்படுத்த கண்ட வாக்கியம். நமக்கு அது தேவையில்லை :-)
தீவிர இலக்கியத்திற்கும் வெகுஜன இலக்கியத்துக்கும் (?) இடையேயான பாசாங்குத்தனமான சுவரைத் தகர்த்த ஜெயகாந்தனுக்கு கிடைத்த ஞான பீட பரிசு அவர் கூறியது போலவே அப்பரிசை அலங்கரித்துக் கொண்டது. தமிழுக்கும் பெருமை சேர்க்கின்றது. என் வாழ்த்துக்கள்!
ஜெயகாந்தன் படைப்புகள் குறித்து ஏதேனும் எழுதுங்கள் பத்ரி.
ReplyDeleteஜெயகாந்தனுக்கு வாழ்த்துக்கள்.மன்னிக்க நான் சிறியவன். வாழ்த்துதல் முறையாகாது.வணக்கங்கள்
வா.மணிகண்டன்
ஜெயகாந்தனை எல்லோரும் வாழ்த்துவோம். வாழ்த்துவதற்கு வயது ஒரு குறுக்கீடு அல்ல. இறைவனையும், பகவர்களையும் எல்லோரும் வாழ்த்தும் மரபு தமிழில் உண்டு. "வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்" என்பது அம்மாவை குஷிப்படுத்த கண்ட வாக்கியம். நமக்கு அது தேவையில்லை :-)
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletehttp://www.dinamani.com/newsheadlines.asp?page=3
ReplyDeletehttp://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20050319042304&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0
ஜெயகாந்தனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteதீவிர இலக்கியத்திற்கும் வெகுஜன இலக்கியத்துக்கும் (?) இடையேயான பாசாங்குத்தனமான சுவரைத் தகர்த்த ஜெயகாந்தனுக்கு கிடைத்த ஞான பீட பரிசு அவர் கூறியது போலவே அப்பரிசை அலங்கரித்துக் கொண்டது. தமிழுக்கும் பெருமை சேர்க்கின்றது. என் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி - சொ. சங்கரபாண்டி
ஜெயகாந்தன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
ReplyDelete