Thursday, August 04, 2005

தினமலர் செய்திமலர் ஜூலை 2005

என்னுடைய பதிவு நியூ யார்க், மேட்ரிட், லண்டன், ஜூலை மாத தினமலர் செய்தி மலர் - ஒரு மாதிரியான செய்தித் தொகுப்பு இதழ் போலத் தோன்றுகிறது, அதில் வெளியாகியுள்ளது. இந்த இதழ் எல்லா தினமலர் எடிஷன்களுடன் கிடைப்பதில்லை போலவும் தெரிகிறது. திருநெல்வேலி உள்பட சில ஊர்களுக்கான பதிப்புகளுடன் இடம்பெறுகிறதாம்.

10 comments:

  1. மேற்படி செய்தியை கொஞ்சம் ஸ்கேன் செஞ்சு போடுங்களேன் பத்ரி சார்.! பார்த்து பரவசமாவோமில்ல?!

    ReplyDelete
  2. பரவசமாக என்ன இருக்கு? ஏதோ உங்களோட ஆசைக்கு போட்டாச்சு.

    ReplyDelete
  3. மாயவரத்தானுக்கு அந்துமணியே தெய்வம், தினமலரே வேதம். தினமலர் உங்கள் எழுத்தை புகைப்படத்துடன் போட்டிருப்பதால் இனி உங்க ரேஞ்சே
    தனி

    ReplyDelete
  4. Did they atleast seek your permission or did they just go ahead and print?

    ReplyDelete
  5. அனானிமஸ்: என்னை அனுமதி கேட்டு, பெற்ற பின்னர்தான் அச்சிட்டனர். எனக்கு அஞ்சலில் ஒரு பிரதியும் அனுப்பி வைத்தனர்.

    ReplyDelete
  6. //ஒரு மாதிரியான செய்தித் தொகுப்பு இதழ் போல// என்ன மாதிரி பத்ரி? "பலான மாதிரியா"? ஒரு மாதிரியும் இல்லாத ஒரு மாதிரியா?
    ஏற்கனவே அது ஒரு மாதிரி என்றுதானே முரசொலிக்குது? இது வேற ஒரு மாதிரியா?

    ReplyDelete
  7. "ஒரு மாதிரி"ன்னா சரியாப் புரியலைன்னு அர்த்தம். அதாவது இது செய்திக்கோவையா, இல்ல ஒரு முழு மேகசினா, ஒவ்வொரு இதழும் இப்படித்தான் வரனும்னு திட்டமிட்டுச் செய்யறதா இல்லை இந்த மாசம் என்ன வருதோ அதைப் பாத்துக்கலாம்னு செய்றீங்களான்னு புரியலை. இந்த இதழோட character முழுசாப் புரியலைன்னு பொருள்.

    ReplyDelete
  8. //செய்றீங்களான்னு புரியலை// எழுத்துப் பிழை? கவுத்துட்டீங்களே பத்ரி!

    ReplyDelete
  9. தெருத்தொண்டன்: "செய்றாங்களான்னு" என்று மாத்திக்கிங்க:-)

    ReplyDelete