Friday, August 05, 2005

சண்டேனா ரெண்டு

இப்ப இது என்னன்னு தெரிஞ்சிருக்கும்... ஆணுறை விளம்பரம் இல்லை. தினமலர். இனி ஞாயிற்றுக்கிழமைகளில் ரெண்டாத் தராங்களாம்... அதுக்கு ஏன் இப்படி முக்கி, முனகி, அடிக்கண் பார்வையோட... ஒரு விளம்பரம்னு தெரியல...

1 comment:

  1. படுக்கையில் படுத்துக் கொண்டே ஆண் பெண்ணை இழுத்ததும் பெண் நாணிக் கோணியதும் தினமலர் படிக்கத் தானா?

    ReplyDelete