Wednesday, August 03, 2005

உலகம் தட்டையானது - Part Deux

சித்தார்த் வரதராஜன் - தி ஹிந்துவில் பல கருத்துப் பத்திகள் எழுதுபவர் - நேற்றைய ஹிந்துவில் "The World is Flat" புத்தகத்தை மதிப்பிட்டுள்ளார். சிரிப்பை வரவழைத்த வாக்கியம்:
'Flatman' is to globalisation, what Dr. Pangloss was to Candide's world, a breathless narrator of how good the going is."
விரும்புபவர்கள் அவரது பதிவிலேயே பின்னூட்டமிடலாம்.

(உலகம் தட்டையானது பற்றிய என் முந்தைய பதிவு)

மற்றொரு புறம், வி.எஸ்.என்.எல் சமீபத்தில் விலைக்கு வாங்கிய டெலிக்ளோப் நிறுவனம் முன்னர் வாங்கியிருந்த ITXC என்னும் VoIP நிறுவனத்தை உருவாக்கிய டாம் எவ்ஸ்லின் இந்தியா பற்றிய தனது கருத்துக்களைப் பதிவு செய்கிறார். இந்தப் பதிவுக்கு அவர் கொடுத்துள்ள தலைப்பு: The World is Flat: VSNL in Definitive Agreement to Acquire Teleglobe

(தொலைதொடர்பு பற்றிய எனது ஜோதிடக் குறிப்புகள்)

3 comments:

  1. சித்தார்த் வரதராஜன்
    his face is a cartoonist's delight :)

    ReplyDelete
  2. Are these guys real? I read some of his oped pieces and this guy siddarth varadarajan seems to be more concerned about china and pakistan than india. How come people in india have so much tolerance for this type of crap? or may be most people read just sports in the Hindu?

    ReplyDelete
  3. பத்ரி - நான் தற்பொழுது இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். முதல் ஐம்பது பக்கங்களில் அதிகம் கவரவில்லை. அக்மார்க் பாப்புலர் ஜர்னலிஸம். முழுவதையும் படித்துவிட்டு (நூலகத்தில் திரும்பக் கேட்காமலிருந்தால்) கருத்து எழுத உத்தேசம்.

    ReplyDelete