இன்று மாலை 6.00 மணிக்கு சென்னை நியூ உட்லண்ட்ஸில் சாரு நிவேதிதாவின் 'கோணல் பக்கங்கள்' மூன்றாவது தொகுதி வெளியிடப்படுகிறது. மாலை 5.30க்கே போனால் தேநீர் கிடைக்கும்.
நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில், இமையம், மனுஷ்ய புத்திரன், நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், ஏ.நடராஜன் ஆகியோர் பேசுகிறார்கள்.
நான் போகிறேன். நாராயணன் வருகிறார்.
டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…
4 hours ago
//மாலை 5.30க்கே போனால் தேநீர் கிடைக்கும்.//
ReplyDeleteமீட்டிங் முடிஞ்ச உடனே என்ன கிடைக்கும்னு சொல்லாம விட்டுடீங்களே?