பாமக, எதிர்பார்த்தபடியே, அஇஅதிமுக கூட்டணிக்கு வந்துள்ளது. என் கணிப்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி தொகுதிகளை இப்படித்தான் பிரித்துக்கொள்வார்கள்:
அஇஅதிமுக: 21
கம்யூனிஸ்டுகள்: 8 (5+3)
பாமக: 7
மதிமுக: 4
விஜயகாந்த், திமுக+காங்கிரஸ் கூட்டணியில் சேருவாரா என்று பார்க்கவேண்டும். அப்படிச் சேர்ந்தால், இப்படிப் பிரித்துக்கொள்ளலாம்.
திமுக: 19
காங்கிரஸ்: 13
தேமுதிக: 6 அல்லது 7
விடுதலைச் சிறுத்தைகள்: 2 அல்லது 1
தேமுதிக, திமுக கூட்டணியில் சேராவிட்டால் தொகுதிப் பங்கீடு இப்படி இருக்கலாம்.
திமுக + ஊர் பேர் தெரியாத கருணாநிதியின் நண்பர்கள் (ஜெகத்ரட்சகன் போல): 23
காங்கிரஸ்: 15
விடுதலைச் சிறுத்தைகள்: 2
===
தேமுதிக, திமுக அணியில் இருந்தால் தமிழக, புதுச்சேரி முடிவுகள் இப்படி இருக்கும்:
அஇஅதிமுக கூட்டணி: 25
திமுக கூட்டணி: 15
தேமுதிக தனியாகப் போட்டியிட்டால், முடிவுகள் இப்படி இருக்கும்:
அஇஅதிமுக கூட்டணி: 30
திமுக கூட்டணி: 10
Thursday, March 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
என்னை பொறுத்தவரை விஜயகாந்த் காங்கிரசுடன் கூட்டு சேர்வதை விட பாஜக வுடன் கூட்டு சேர்ந்தால் நன்றாக இருக்கும். இத்தனை மற்ற திராவிட கட்சிகளை தாக்கி வந்த அவர் இப்பொழுது அதனுடையே கூட்டு சேர்வது அவருடைய ஆரம்ப கட்ட அரசியல் இமேஜிற்கு நல்லதல்ல. பாஜகாவிற்கு இப்பொழுது தமிழ்நாட்டில் கூட்டணி பலம் இல்லை அதனால் விஜயகாந்த அக்கட்சியை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் தனித்து நிற்பதை விட பொருளாதார ரீதியில் இந்த கூட்டணி விஜயகாந்திற்கு நன்மை பயக்கும்.
ReplyDeleteஉங்களுடைய கனிப்பு சரியானது.
ReplyDeleteஒரு சின்ன திருத்தம்..
சீட்டு பகிர்வில் அதிமுக கூட்டணியில் கம்யூ (வலது + இடது) மொத்தமாக 6 க்கு மேல் கிடைக்காது. மதிமுக விற்கு கூடுதலாக 1 சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.
திமுக கூட்டணி (10 முதல் 15)
அதிமுக கூட்டணி (25 முதல் 30) என்பது சரியான கனிப்பு.
மேலே கனிப்பில் இழப்பதை கேப்டன் கேட்ச் பிடிப்பார்.
சரத்குமாருக்கும், பிஜெபிக்கும் மக்கள் சத்துணவில் போடுவதை தானமாக தருவார்கள் என நம்பலாம்.
விஜயகாந்த் பஜக வுடன் கூட்டணி வைப்பது விஜயகாந்துக்கும் நல்லதல்ல, தமிழகத்துக்கும் நல்லதல்ல.
வடக்கே இருந்து அசிங்கத்தை காலில் மிதித்து வந்து தமிழக பூமியில் தடவியவர் செயா.
அதையெடுத்து உடம்பில் பூசி ஆட்டம் போட்டவர் கோபாலபுரத்தார்.
அதை பிரசாதமாக்கி உள்ளுக்கு சாப்பிட்டவர் வைகோ.
கடைசியாக இருக்கும் வாசனையை(?) முகர்ந்து கொண்டு நாட்டாமை சென்றிருக்கிறார்.
'இருக்கிற மசூதியை இடிப்பார்கள்,
இல்லாத ராமர் பாலத்தை இடிக்க கூடாது என்பார்கள்'
தமிழகத்தில் இருக்கும் மொத்த பஜகா வை ஏற்றினால் டெம்போவில் பாதியிடம் காலியாக இருக்கும்.
பஜக -வை அரசியல் அனாதையாக்குவதுதான் தமிழகம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் நல்லது.
- சென்னைத்தமிழன்.
Wow, talk about going out on a limb...!
ReplyDeleteAt this point, after all this bravado, Vijayakanth joining DMK would be a completely capricious move, and hence completely possible. :-)
But if he doesn't, conventional wisdom is that his party will split the anti-DMK votes, and hence benefit DMK and not hurt it as you imply...
பாமக - நான் சொன்னதுபோல 7.
ReplyDeleteகாங்கிரஸ் நான் சொன்னதைவிட ஒன்று அதிகம். 16.
திமுக+முஸ்லிம் லீக்: 22, விடுதலைச் சிறுத்தைகள்: 2.
இனி கம்யூனிஸ்ட், மதிமுக எண்ணிக்கைகள் என்ன என்று பார்க்கவேண்டும்.