Tuesday, January 04, 2011

நாஞ்சில் நாடனுக்குப் பாராட்டு விழா

நேற்று ரஷ்ய கலாசார மையத்தில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில், 2010-ம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட படத்துண்டுகள் கீழே. நாஞ்சில் நாடன் பேச வருவதற்குள் கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகிவிட்டதால், அவர் பேசுவதை வீடியோ எடுக்கமுடியவில்லை. ஆடியோ மட்டும்தான்.


வரவேற்புரை, சிறில் அலெக்ஸ்


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்


விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பாக வாசகர் ராஜகோபாலன்


நாடக நடிகர் பாரதி மணி


இயக்குனர் பாலு மகேந்திரா


பத்திரிகையாளர் ஞாநி


எழுத்தாளர் ராஜேந்திர சோழன்


எழுத்தாளர் கண்மணி குணசேகரன்


எழுத்தாளர் ஜெயமோகன்


எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ஏற்புரை

24 comments:

  1. ஒரு நிறைவான நிகழ்வு.

    ReplyDelete
  2. Thanks for the upload. An wonderful event. Glad that i was able to attend.
    -Parames.

    ReplyDelete
  3. நன்றிகள் பத்ரி ஸாருக்கு..!

    ReplyDelete
  4. இப்பொழுது தான் சுரேஷ் கண்ணன் பதிவிட்டிருந்தார். அதற்குள் வலை ஏற்றி விட்டீர்கள்.
    நன்றிகள் பல.

    ReplyDelete
  5. பத்ரி, நன்றி.

    கண்மணி குணசேகரன் பேசக் கேட்பது இதுவே முதன்முறை. இந்தப் பேச்சையும், மொழியையும் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்!

    ReplyDelete
  6. நன்றி..திரு பத்ரி...
    விழாவுக்கு நேரடியாக வர முடியாத குறையைப் போக்கி விட்டது வீடியோ பதிவு.
    மிக்க நன்றி

    ReplyDelete
  7. நன்றிகள் பல.
    திரு பத்ரி...
    விழாவுக்கு வர முடியாத குறையைப் போக்கி விட்டது இப் பதிவு.

    ReplyDelete
  8. காணொளி பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  9. மிக மிக மிக நன்றி..திரு பத்ரி

    ReplyDelete
  10. மிக அருமையாகவும் நிறைவாகவும் இருந்தது. நன்றி பத்ரி.

    இறுதிப் பகுதியில் ஏனோ எனக்கு வீடியோ தெரியவில்லை. நாஞ்சில் நாடனின் குரல் மட்டுமே கேட்க முடிந்தது. மற்ற வீடியோக்கள் எல்லாம் நல்லபடியாகவே இருந்தன.

    ReplyDelete
  11. மிக்க நன்றி சார், இது ஒரு மறக்க முடியாத நிகழ்வின் பதிவு..... உங்களுக்கு கோடி நன்றிகள்

    ReplyDelete
  12. ஸ்ரீதர்: ஆரம்பத்திலேயே எழுதியிருந்தேனே? நாஞ்சில் பேச்சைப் பிடிப்பதற்குள் வீடியோ (FLIP)-ல் இடம் தீர்ந்துவிட்டது. எனவே வேறு ஆடியோ ரெகார்டரில் பிடித்து, சும்மா ஒரு படத்தை அந்த இடத்தில் போட்டு, நிரப்பி, யூட்யூபில் ஏற்றிவிட்டேன். வீடியோ என்னிடம் கிடையாது.

    ReplyDelete
  13. many many thanks,badri.fully satisfied that we in madurai could participate in the function through the vedios.
    radhakrishnan.

    ReplyDelete
  14. மிக்க நன்றி சார

    ReplyDelete
  15. Dear Badri,
    At the time of function i saw you are very sincerely capture the all events,
    your sincere work ,made very good result,its reach world wide lot of peoples,
    i am very much appreciate your work

    T.Mugesh
    AHIL AGENCIES

    ReplyDelete
  16. I have just started reading tamil books from the past few days, since Bangalore book expo. Later one of my friend introduced me to lot of tamil blogs which are regularly updated. I got this link at the right time, when I was introduced to all these famous people. It gave me a chance to listen all their speech at one place. Thanks Badri.

    ReplyDelete
  17. இந்த நிகழ்வின் முழு ஒலிப்பதிவு எந்த தளத்தில் கிடைக்கும் ?

    ReplyDelete