ஊழல் ஊழல் என்று ஊதிப் பெருக்கிய எண்ணை வைத்து அனைவரும் கத்தியதன் விளைவு, தொலைதொடர்புக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே கெடுதலைக் கொண்டுவரும் தொலைதொடர்புக் கொள்கை மாற்றம். இன்று கபில் சிபல் புதிய தொலைதொடர்புக் கொள்கையை அறிவித்துள்ளார்.
ஊழல் செய்த, ஊழல் செய்யாத அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும் இதனால் பெரும் தீமை. விளைவாக நம் அனைவருக்கும்தான். அரசின் வருமானம் அதிகரிக்கும். அழைப்புக் கட்டணமும் அதிகரிக்கும்.
ஸ்பெக்ட்ரத்துக்கு என்ன விலை கேட்கலாம் என்பதில் மத்திய அரசு சந்தோஷமாக இறங்கும். பல்லாயிரம் கோடிகள், பல லட்சம் கோடிகள். நாடு சுபிட்சம் அடையுமா என்பதுதான் கேள்வியே.
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
2 hours ago
if call price goes up. people will use the cell as it was supposed to be(need basis). govt makes some more money. though some goes to their pockets, some comes back to us.
ReplyDeletemay be indian's will get less radiation from the cellphones.
not the end of the world. probably a good thing.
though, you are still maintaining that Raja is wrongly convicted.
Quoting 1.7l crore was wrong. So be it.
Atleast, it brought the much needed attention to the 10k-40k crore looted by many.
//ஊழல் செய்த, ஊழல் செய்யாத அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும் இதனால் பெரும் தீமை.//
ReplyDeleteஊழல் செய்த நிறுவனங்கள் தீமை அனுபவிப்பது நியாயம். செய்யாத நிறுவனங்கள் தீமையைத் தவிர்க்க legal course வாய்ப்பு இருக்கிறது. நிற்க. ஊழலுக்கு முழுக்காரணம் Corporate greed மட்டுமே என்று மணிசங்கர அய்யர் தெரிவித்துள்ளாரே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
//விளைவாக நம் அனைவருக்கும்தான்.//
வாய்ப்பில்லை. போட்டி உலகில் கட்டணம் குறைப்பதே களத்தில் நிலைக்க உதவும். நிறுவனங்கள் may be for VAS கட்டணத்தை அதிகரிக்கலாம்.
//அரசின் வருமானம் அதிகரிக்கும்.//
இழப்புக்கு வருத்தமில்லை. வருவாய்க்கு வருத்தமா உங்களுக்கு?
//அழைப்புக் கட்டணமும் அதிகரிக்கும்.//
அதிகரிக்காது ஐயா! ஓசியில் outgoing கொடுக்குமளவு வந்தபின் ஸ்பெக்ட்ரம் ஊழலால் பாலிசி மாறியது அதனால் உயர்ந்தது கட்டணம் என்றால் கஸ்டமர் காறித்துப்புவார். கொள்ளையடித்ததோடு இல்லாம் கட்டணம் வேறு கூட்டுகிறாயா என்று கேட்பார்கள். கொள்ளை அவ்வளவாகப் பெரிதில்லை என்ற உங்களுடைய (skewed) logic அங்கே செல்லுபடியாகாது. அய்யோ கொள்ளை என்ற குரல் தான் காதில் ஒலிக்கும். வேறு privoderக்கு Customerகள் மாறிக்கொள்வார்கள்.
That assumption is wrong.The increased cost is for future spectrum ie beyond 6.2 Mhz and existing players have already bought enough spectrum so need not worry.However if 2008 licenses are canceled the spectrum will be auctioned or sold at market rate.The new telecom policy is not with retrospective effect.So if mobile companies are raising tariff then it is a bigger scandal than Raja scam.Secondly operators need 3G & 4G spectrum in future not 2G.
ReplyDeleteLet us take Docomo and Uninor for example :
ReplyDeleteThey paid hefty money(market driven) for licence(indirectly). They are indeed offering services in very cheap rates.
In their POV, there is no change in policy.
So, where is the concern?
The only change now will be to channel the hefty money paid by companies into the govt's trasury raather than the middle-men. In-fact if scientific win-win approach is used for auction(similar to 3g auction),there will be no chance for the companies to lose out at all.
//இழப்புக்கு வருத்தமில்லை. வருவாய்க்கு வருத்தமா உங்களுக்கு?//
ReplyDeleteஎன்னபூ இவ்ளே சின்னபுள்ளத்தனமா கேள்வி? வருவாய் என்றால் அவருக்கு இழப்பு, இழப்பு என்றால் அவருக்கு வருவாய். பின்னே இருக்காதா வருத்தம்?