Saturday, January 08, 2011

புத்தகக் கண்காட்சி நான்காம் நாள்



ஹரன்பிரசன்னா இட்லிவடை இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறார் போலும்! ஹரன்பிரசன்னா எழுதி அனுப்பிவிட்டாராம்.


மருதனும் தூக்கத்தில்தான் .

6 comments:

  1. நான் நேற்று இரவு 12.30க்கெல்லாம் இட்லிவடைக்கு அனுப்பிவிட்டேன். அவர் ஏன் இன்னும் பப்ளிஷ் செய்யவில்லை எனத் தெரியவில்லை.

    ReplyDelete
  2. //ஹரன்பிரசன்னா இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறார் போலும்! மருதனும் அப்படியே//

    இந்த மிட் நைட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். இப்போதுதான் நள்ளிரவு ஏழரை மணி ஆகிறது. Mid Night 7.30 AM.

    ReplyDelete
  3. விஸ்வா: காமிக்ஸ் புத்தகங்கள் (தமிழில்) எந்த ஸ்டாலில் கிடைக்கின்றன? ரத்தப்படலம் கிடைக்கிறதா?

    ReplyDelete
  4. adhu eppadi? thoongikkondE ezhudhi mudippara? alladhu ezhudi muditha piRagu thoongivittaar engireergala? haran vEru, IV vEru enRu niruva munaigireergala? nadakkaadhu. orukkaalum nadakkaadhu.

    ippadikku
    haranprasanna aka idlyvadai kolaiveri rasigar manram

    ReplyDelete
  5. //விஸ்வா: காமிக்ஸ் புத்தகங்கள் (தமிழில்) எந்த ஸ்டாலில் கிடைக்கின்றன? ரத்தப்படலம் கிடைக்கிறதா?//

    சார்,

    தமிழ் காமிக்ஸ் இந்த முறை இன்போ மேப்ஸ் கடைகளில் விற்பனை செய்யப்படவில்லை. ஆகையால் வேறெந்த கடைகளிலும் கிடைக்கவும் இல்லை. ஆனால் வேறு சில காமிக்ஸ் மற்றும் அது சார்ந்த சிறுவர் இலக்கிய புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள் பற்றிய என்னுடைய புத்தக கண்காட்சி பதிவு இதோ: புத்தக கண்காட்சி - ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்

    இரத்தப்படலம் இந்த நேரம் உங்கள் கைகளில் வந்து சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும், ஒரு சிறு பயணம் இடையில் வந்ததால் உங்களை வந்து சந்தித்து இரத்தப்படலம் புத்தகத்தை கொடுக்க இயலவில்லை.

    ReplyDelete
  6. விஸ்வா: மிக்க நன்றி. ‘இரத்தப் படலம்’ கிடைத்துவிட்டது. லக்கி நேற்று கொடுத்தார். வாழ்க!

    ReplyDelete