இந்த ஆண்டு பெங்களூரு புத்தகக் கண்காட்சி, 18 நவம்பர் முதல் 27 நவம்பர் வரை நடக்கிறது. கிழக்கு பதிப்பகம் இதில் கலந்துகொள்கிறது.
கடை எண்கள்: 124, 125, 126
இடம்:
பேலஸ் மைதானம்
காயத்ரி விஹார் (மேக்ரி சர்க்கிள் அருகில்)
பெல்லாரி ரோடு
பெங்களூரு
தொடர்புக்கு:
காளிபாண்டியன், 95000-45608
முன்பதிவு:
சாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல் ’ நாவலுக்கு முன்பதிவு செய்துகொள்ள இங்கே பணம் செலுத்தலாம். புத்தகம் வெளியாகும் அன்று உங்களுக்குத் தபாலில் கிடைக்கும்.
கடை எண்கள்: 124, 125, 126
இடம்:
பேலஸ் மைதானம்
காயத்ரி விஹார் (மேக்ரி சர்க்கிள் அருகில்)
பெல்லாரி ரோடு
பெங்களூரு
தொடர்புக்கு:
காளிபாண்டியன், 95000-45608
முன்பதிவு:
சாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல் ’ நாவலுக்கு முன்பதிவு செய்துகொள்ள இங்கே பணம் செலுத்தலாம். புத்தகம் வெளியாகும் அன்று உங்களுக்குத் தபாலில் கிடைக்கும்.
sir chennai book fair pathi keten....idli vadaila nadakkathunra mathiri eluthi irukkanga...
ReplyDeleteஅண்ணா நூலக இடமாற்றம் பற்றி பபாசி அதிகாரபூர்வமாக ஏதேனும் கருத்து வெளியிட்டுள்ளதா? இதைக் கண்டித்தோ அல்லது மறுபரிசீலனை செய்யச்சொல்லிப் பணிவுடன் வேண்டுகோள் விடுத்தோ தீர்மானம் நிறைவேற்றப்படுமா?
ReplyDeleteசாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல் ’:
ReplyDeleteநான் ஏப்ரல் 2012 வரை காத்திருந்து,எல்.ஆர்.ஸ்வாமி ஹால், தி. நகரில் வாங்கிக் கொள்கிறேன்.
ஹி ஹி ஹி
அண்ணா நூலக இடமாற்றத்தை துரிதமாக நடத்த பபாசி குரல் கொடுக்குமா ? எக்மோருக்கு மாற்றினால் பலரும் பயன்பெறுவார்களே
ReplyDelete