கிழக்கு பதிப்பகத்தின் சில புத்தகங்களைப் பற்றிய சில உரையாடல்களை வீடியோ பாட்காஸ்டாக வெளியிட இருக்கிறோம். அந்த வரிசையில், இப்போது அச்சுக்குச் சென்றுள்ள காஷ்மீர் - முதல் யுத்தம் என்ற புத்தகம் பற்றிய பாட்காஸ்ட் இதோ.
இலையப்பம்
6 hours ago
ஆடியோ கோப்பாகவே இந்த பாட்காஸ்ட்டைத் தரலாமே? நம் ஊரில் வீடியோ டவுண்லோடு ஆகும் வேகத்தில், எல்லாரும் திக்கித் திக்கித்தான் பேசுகிறார்கள்- அடுத்த வார்த்தை வருவதற்குள் பொறுமை போய் விடுகிறது.
ReplyDeleteபுத்தகம் பெருவெற்றி பெற வாழ்த்துகள்!
படத்தைப் பார்த்தால் ஹரன் பிரசன்ன பத்ரியை கடத்தி வைத்துக் கொண்டு பேசுவது போல் இருக்கிறது :).
ReplyDeleteஉங்கள் பாட்காஸ்டின் ஐட்யூன்ஸ் லிங்க் இருந்தால் கொடுங்கள். ஐஃபோன், ஐபாட், ஐபேட் வைத்திருப்பவர்கள் அதிலேயே பார்த்துக்கொள்ள வசதியாகப் போகும்.
ReplyDeleteI used to listen to Audio podcast. In those, interviewer was more interested than the person introducing the books. Sadly in this podcast introducing person is trying to convincing while the other guy is being punished. Just a humble opinion.
ReplyDelete