ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (பாகம் 1), புத்தகத்தைப் பற்றி இன்றைய பாட்காஸ்டில் நானும் பிரசன்னாவும் பேசுகிறோம்.
இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றிய பாட்காஸ்ட் நாளை வெளியாகும்.
இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றிய பாட்காஸ்ட் நாளை வெளியாகும்.
1. இட்லிவடை
ReplyDelete2. டோண்டு
3. மாமல்லன்
4. வினவு
5. மதிமாறன்
6. சவுக்கு
7. அருண் நரசிம்மன்
8. தினம் ஒரு பா
9. மாதவிப் பந்தல்
10. சுதாங்கன்
ஆகிய லிங்க்ஸ் விரைவில் இணைப்பீர்கள் என்ற நம்பிக்கையில்...
சற்றுமுன் அனுப்பிய லிங்க்ஸ் பட்டியலில் 'இன்றைய காந்தி' விடுபட்டுவிட்டது. 11 ஆவதாக அதையும் சேர்த்து வாசிக்கவும்!
ReplyDeleteநன்றி. சில தளங்கள் ஆர்.எஸ்.எஸ் ஃபீட் சரியாக இல்லை (உ.ம் சவுக்கு). கொஞ்சம் கொஞ்சமாகப் பிறவற்றையும் சேர்த்துவிடுகிறேன்.
ReplyDeleteம்ம்ம்ஹூம்....நேருன்னாலே பிழவு தானோ என்னவோ!
ReplyDelete