இந்த மாதம் இலக்கியச் சிந்தனைக்காக ஜூலை 2004இல் வெளிவந்த சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுக்க என்னைக் கேட்டுக் கொண்டார்கள்.
ஆனந்த் ராகவ் எழுதி கலைமகளில் வெளியான 'டாக்ஸி டிரைவர்' என்னும் கதையைத் தேர்ந்தெடுத்தேன்.
கூட்டத்தில் நான் பேசியதன் எழுத்து வடிவம் இங்கே.
Saturday, August 28, 2004
Subscribe to:
Post Comments (Atom)
a tough task when the stories seem to be so cliched and didatic.still the story you have chosen does not seem to be all that good.is it a question choosing "best" from worst,worse,and bad :). they should take into account stories published in ezines like thinnai also.
ReplyDeleteÒ¾¢Â §¸¡¼í¸¢, ¸Å¢¾¡ºÃñ, ¾Ä¢ò §À¡ýÈ þ¾ú¸Ç¢ø ¦ÅǢ¡Ìõ º¢Ú¸¨¾¸û «øÄÐ ¾Ä¢ò¾¢Â º¢Ú¸¨¾¸û ±ýÚ Òò¾¸Á¡¸ ¦ÅÇ¢ÅÕõ º¢Ú¸¨¾¸û ±øÄ¡õ "þÄ츢 ¿¢ó¾¨É" À⺣ĨɸÙìÌ ¾Ì¾¢Â¡¸ ±ýÉ ¦ºö §ÅñÎõ? ¦ÅÇ¢ô§À¡ìÌìÌ «¨Å ƒ£¨Ä 1 - 31 ¬õ §¾¾¢ìÌû ¦ÅǢ¡¸¢Â¢Õ츧ÅñÎõ, «ó¾ô Àò¾¢Ã¢ì¨¸¸û ƒ£¨Ä 1 - 31 §¾¾¢¸Ç¢ø «îº¢¼ôÀðÊÕì¸ §ÅñÎõ ÌÈ¢ôÀ¡¸ þÕ Á¡¾ þ¾ú¸û ±øÄ¡õ ¸½ì¸¢ø þø¨Ä §À¡ýÈ ¦ºª¸Ã¢Â, ¦Äª¸£¸ Å¢¾¢¸û ÌÚ째 þÕó¾¡Öõ §ÅÚ ²§¾Ûõ ¾Ì¾¢¸û ¯ñ¼¡? ´ýÚõ ÌÊ Óظ¢ô §À¡öÅ¢¼¡Å¢ð¼¡Öõ ´Õ "Òâ¾Ö측¸ò¾¡ý" þó¾ì §¸ûÅ¢
ReplyDelete«É¡¨¾
அனாதை: நியாயமான கேள்வி. இலக்கியச் சிந்தனை 415 மாதங்களாக - 35 வருடமாக நடந்து வருகிறது. நான் ஈடுபட்டது முதல்முறையாக இந்த மாதம்தான். வெளிப்படையாக எப்படி தேர்வு செய்தேன் என்பதைக் குறிப்பிட்டுள்ளேன்.
ReplyDeleteஇலக்கியச் சிந்தனை நடத்துபவர்கள் என்னிடம் சில இதழ்களைக் கொடுத்தனர். அதில் நான் வாங்கும் சில சிற்றிதழ்களையும் சேர்த்துக் கொண்டேன். இணையத்தில் உள்ள இதழ்கள், தனிச்சுற்றுக்காக மட்டுமே இயங்கும் இதழ்கள் சேர்க்கப்படமாட்டாது என்றும் நடத்துனர்கள் எனக்குச் சொன்னார்கள். நீங்கள் குறிப்பிட்ட இதழ்களில், கவிதாசரண் ஒன்றுதான் நான் காசு கொடுத்து வாங்குவது. அது ஆகஸ்ட்-செப்டெம்பர் என்பதால் ஜூலை மாதத்தோடு இணைத்துக் கொள்ளவில்லை. ஆகஸ்ட் மாத இலக்கியச் சிந்தனைத் தேர்வில் அந்த இதழ் சேர்க்கப்பட வேண்டும் என்பது என் கருத்து.
உங்களது கேள்வியை இலக்கியச் சிந்தனை நடத்துனர்களிடம் வைக்கிறேன்.