இன்றைய தினமணியில் இருந்து:
"தேர்தல் வாக்குறுதிப்படி அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடிக்காக வங்கிகளுக்கு மாநில அரசு இன்னமும் பணம் செலுத்தவில்லை. ரூ. 7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி என்று அறிவித்தார்கள். அதை வங்கிகளுக்குச் செலுத்தினால்தானே புதிய கடன்கள் கொடுக்க முடியும்? சட்டப் பேரவையில் இது பற்றிக் கேட்டபோது, கடன் தொகையைச் செலுத்த ஆற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக ரூ. 106 கோடிதான் செலுத்தி உள்ளனர். ஆனால் குறைந்தது ரூ. 1,000 கோடி அல்லது ரூ. 1,200 கோடி தேவை" என்கிறார் ஜெயலலிதா.
முந்தைய பதிவு: கடன் தள்ளுபடி - தவறான செயல்
Friday, June 23, 2006
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துகள் பத்ரி!
ReplyDeleteசிரில் அலெக்ஸ் பதிவில் பார்த்தேன் பாஷா இந்தியாவின் சிறந்த தமிஷ் வலைப்பதிவு என தேர்வு பெற்றதை.மேலும் பல சாதிக்க வாழ்த்துகள்!