புதன், 21 ஜூன் 2006, மாலை 5.30 மணிக்கு Indian School of Folklore, நுங்கம்பாக்கத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலின் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்று திரையிடப்படுகிறது. படத்தை எடுத்தவர் ஜானகி விஸ்வநாதன்.
Badri, if you are going or someone going there, get a copy of it either CD-ROM or DVD. Will collect it from your office sometime next week. Seriously interested in this.
நாராயண்: இப்பொழுதுதான் பார்த்துவிட்டு வந்தேன். இது ஆறு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஆவணப்படும். நல்லதொரு ethnography. டிவிடி வடிவில் விற்பனைக்கு இல்லை. இந்தத் திரையிடலுக்காக விசிடி செய்து கொண்டுவந்திருந்தார் (பீட்டாவிலிருந்து). அதனால் திரையில் படு சுமாராகத்தான் இருந்தது.
டிவிடி வேண்டுமென்றால் ஜானகி விஸ்வநாதனிடமிருந்து நேரடியாக வாங்கவேண்டும்.
குமரன்: அது johan-paris-ஓ, சரவணன் கெங்காதரனோ, ஏதோ ஓர் அனானிமஸோ - சிலர் வெறுப்புக்காகவே வாழ்கிறவர்கள். சரி, சும்மா 'அவாள்' என்று எதையாவது போட்டுவிட்டுப் போவோமே என்று நினைக்கிறவர்கள். பொதுவாக இந்த அபத்தங்களை, அசிங்கங்களை அப்படியே approve செய்துவிடுகிறேன். அபத்தங்கள் எல்லோருக்கும் போய்ச்சேருவது அவசியம் என்பதால்.
சிதம்பரம் தீக்ஷிதர்களோ, தலித் ஏழைகளோ யாராயிருந்தாலும் ethnography என்றமுறையில் எல்லொருமே ஆராய்ச்சி செய்யப்படவேண்டியவர்கள். 'அவாள்'களுக்கும் இவற்றைச் செய்ய இந்தியாவில் உரிமை உள்ளது.
ஓகோ! சிதம்பரத்து "ரவுடிகள்" பற்றியதா!!!
ReplyDeleteஎடுத்தது அவாளா??, அமோகமா,,,!!இருக்குமே! நமக்கென்ன,,,???
சரவணன் கெங்காதரன்
Badri, if you are going or someone going there, get a copy of it either CD-ROM or DVD. Will collect it from your office sometime next week. Seriously interested in this.
ReplyDeleteமேலே ஒரு பின்னூட்டம் 'johan -paris' என்ற பெயரில் வந்திருக்கிறது. ஆனால் கையொப்பமோ 'சரவணன் கெங்காதரன்' என்று இருக்கிறது. குழப்பமாக இருக்கிறதே?!
ReplyDeleteநாராயண்: இப்பொழுதுதான் பார்த்துவிட்டு வந்தேன். இது ஆறு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஆவணப்படும். நல்லதொரு ethnography. டிவிடி வடிவில் விற்பனைக்கு இல்லை. இந்தத் திரையிடலுக்காக விசிடி செய்து கொண்டுவந்திருந்தார் (பீட்டாவிலிருந்து). அதனால் திரையில் படு சுமாராகத்தான் இருந்தது.
ReplyDeleteடிவிடி வேண்டுமென்றால் ஜானகி விஸ்வநாதனிடமிருந்து நேரடியாக வாங்கவேண்டும்.
குமரன்: அது johan-paris-ஓ, சரவணன் கெங்காதரனோ, ஏதோ ஓர் அனானிமஸோ - சிலர் வெறுப்புக்காகவே வாழ்கிறவர்கள். சரி, சும்மா 'அவாள்' என்று எதையாவது போட்டுவிட்டுப் போவோமே என்று நினைக்கிறவர்கள். பொதுவாக இந்த அபத்தங்களை, அசிங்கங்களை அப்படியே approve செய்துவிடுகிறேன். அபத்தங்கள் எல்லோருக்கும் போய்ச்சேருவது அவசியம் என்பதால்.
சிதம்பரம் தீக்ஷிதர்களோ, தலித் ஏழைகளோ யாராயிருந்தாலும் ethnography என்றமுறையில் எல்லொருமே ஆராய்ச்சி செய்யப்படவேண்டியவர்கள். 'அவாள்'களுக்கும் இவற்றைச் செய்ய இந்தியாவில் உரிமை உள்ளது.
படத்தைப் பற்றி தனிப்பதிவாக எழுதுகிறேன்.