தமிழ்பேப்பரில் நேற்று இரவு எழுதி, இன்று வெளியான என் கட்டுரை.
கருப்புப் பணம் தொடர், திங்கள் முதல் தொடரும். இடையில் இரு நாள்கள் அஜந்தா குகைகளைக் காணச் சென்றிருந்தேன்.
அடுத்த வாரம் வியாழக்கிழமை (3 பிப்ரவரி 2011) அன்று, காந்திகிராம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தினமலர் ராமசுப்பையர் நினைவு உரை ஆற்றுகிறேன். இன்றைய தமிழ் ஊடகங்கள் (தினசரி, வார/மாத இதழ்கள், தொலைக்காட்சி) செய்திகளை அளிப்பது பற்றியும், அதில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்துமான என் கருத்தை அதில் பதிவு செய்யப்போகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
திண்டுக்கல் வரை வர இயலாது பத்ரி. ஆகவே எப்பவும் போல உங்களுடைய பேச்சை முடிந்தால் Youtube-ல் போடுங்கள்.
ReplyDelete:-)