Tuesday, November 29, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: ஜெயமோகனின் அண்ணா ஹசாரே

நேற்றைய காஷ்மீர் பாட்காஸ்டுக்குப் பிறகு இன்று இன்னும் கொஞ்சம் தொழில்நுட்ப முன்னேற்றம். இன்று நானும் பிரசன்னாவும் ஜெயமோகனின் அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம் என்ற புத்தகத்தைப் பற்றிப் பேசியிருக்கிறோம். அதன் வீடியோ இங்கே:




நாளை வேறு ஒரு வீடியோவுடன் சந்திக்கிறோம். இன்னும் பல தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன்.

10 comments:

  1. தளத்தில் வலையிலிருந்து லிங்க்ஸ் என்ன ஆனது? அப்பகுதி காலியாக இருக்கிறதே!

    ReplyDelete
  2. Ouch! அடப்பாவிகளா! இன்று செட் அப் மாற்றி, டொமைன் நேம் மாற்றினேன். ஒட்டுமொத்தமாக இந்தப் பகுதி கோவிந்தா ஆகிவிட்டது! இப்போதுதான் நீங்கள் சொன்னதும் கவனிக்கிறேன். இனி திரும்பவும் ஆரம்பித்திலிருந்து சேர்க்கவேண்டும். நாசாமாகப் போகிறவர்கள்!

    ReplyDelete
  3. அன்னாவா? அண்ணாவா?

    ReplyDelete
  4. பதிப்பகத்தைச் சேர்ந்த இருவரே புத்தகத்தை ஆகா, ஓகோ என்று புகழ்ந்து தள்ளுவது கிரெடிபில் ஆகத் தெரியவில்லை! வெளி ஆட்களை மட்டும் பேசச்செய்தால் ஓரளவு (எப்படியும் பதிப்பாளரின் வலைத்தளத்திலேயே இருப்பதால்) கிரெடிபிலிடி இருக்கும்..

    சரவணன்

    ReplyDelete
  5. கொஞ்சம் கிரடிபிலிட்டு குறைய இருந்தால் என்ன மோசம்?

    ReplyDelete
  6. கிரெடிபிலிடியே இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் செய்வது புத்தக அறிமுகம். இந்த அறிமுகம், ஒருவரை இந்தப் புத்தகத்தை வாங்கவைத்தால் நாங்கள் மகிழ்வோம். இல்லாவிட்டால் வெறுமனே கேட்டுவிட்டுப் போனாலும் பரவாயில்லை.

    ReplyDelete
  7. அன்னாவா? அண்ணாவா?

    ReplyDelete
  8. நல்ல ஐடியா! நானும் பிரசன்னாவுடன் ஒரு வீடியோ எடுத்து எனது தளத்தில் போட வேண்டும. அப்படியாவது ஊருக்கு நாம் இளைத்தவர்கள் எனக் காட்டிக் கொள்ளலாம்.

    ReplyDelete
  9. The number of links to few other blogs which are missing were actually very irritating. The contents and the writers were trying very hard to be noticed. For a minute I thought you had realized this and removed them. Feeling bad that it was an error :(

    ReplyDelete