இந்த வாரம் தமிழோவியத்தில் டெண்டுல்கரின் ஆட்டத்தில் பார்த்து மகிழ ஒன்றும் இல்லை, டெண்டுல்கருக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் குறைந்து வருகிறது என்னும் குற்றச்சாட்டுகள் மீதான விவாதம்.
இப்பொழுது தமிழோவியம் இதழில் கொடுக்கும் மறுமொழிகள் உடனே அதே பக்கத்தில் தெரியுமாறு வசதி செய்யப்பட்டுள்ளது. அதனால் என் கட்டுரைக்கான மறுமொழிகளை அங்கேயே, அப்படியே சுடச்சுடக் கொடுக்கலாம். என் பதிலும் உடனடியாக அங்கேயே கிடைக்கும்.
அழகும் ஆடம்பரமும்
1 hour ago
No comments:
Post a Comment