அன்பு வெங்கடேஷ்,
முக்கியமான கட்டுரை இது. என் எண்ணமும் இதே மாதிரிதான் செல்கிறது. தைரியமாக எழுதி இதுபற்றிய விவாதம் நடத்த வழிசெய்துள்ளீர்கள்.
ஆனால் மேற்படி விஷயத்தை எப்படி செயல்படுத்துவது என்பதில் அதிக கவனமும் செலுத்த வேண்டும்.
சில உரத்த சிந்தனைகள்:
1. தொடக்கத்தில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை 5% அளவிற்கு வைத்துக் கொள்ளலாம். அதுவும் குறைந்தது 25 பெயர்களாவது வேலை செய்யும் நிறுவனங்களுக்குத்தான் இந்த இட ஒதுக்கீடு என வைத்துக்கொள்ளலாம். அதற்குக்கீழ் நபர்கள் உள்ள நிறுவனங்களுக்கு இந்த இட ஒதுக்கீடு பொருந்தாது.
2. தொடக்கத்தில் தானாகவே முன்வந்து இம்மாதிரியான இட ஒதுக்கீட்டைச் செய்யும் நிறுவனங்களுக்கு 2% வரிவிலக்கு கொடுக்கலாம்.
3. கல்விக்கென 2% cess வசூலிப்பது போல, தலித் மேம்பாட்டுக்கென 1% cess வசூலிக்கலாம்.
4. படித்து முடித்த அத்தனை தலித்துகள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள என தனி அரசு நிறுவனத்தை உருவாக்கி வைக்க வேண்டும். இந்த நிறுவனம் தலித் மேம்பாட்டு செஸ் வரியை உபயோகித்து இந்த தலித் மாணவ/மாணவியருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கலாம். இந்த நிறுவனத்தில் பதிவு செய்துள்ளவர்களை வேலைக்கு எடுத்தவுடனே இந்த நிறுவனத்திடம் தகவலை அளிக்க வேண்டும். இதன்மூலம் எத்தனை மாணவர்கள் பதிந்துள்ளனர். இதில் எத்தனை பேர்களுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது, எத்தனை பேர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு இல்லாமலேயே வேலை கிடைத்துள்ளது, எத்தனை பேர்களுக்கு அரசு நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது என்ற புள்ளி விவரங்கள் கிடைக்கும். இதை வைத்துதான் இந்த இட ஒதுக்கீட்டு முறையில் எத்தனை நன்மைகள் உள்ளன, எப்படி திட்டங்களை மாற்றியமைப்பது என்பது புரியும். இப்பொழுதைக்கு பல அரசின் நலத்திட்டங்களில் என்ன நடக்கின்றன என்றே வெளியுலகிற்குத் தெரிவதில்லை.
சில அபாயங்களும் உள்ளன. தலித்துகள் (SC/ST) என்பதிலிருந்து சில மாநில அரசுகள் பின்தங்கிய வகுப்பினர் என்று அடுத்த கட்டத்திற்குச் செல்லத் தயாராவார்கள். அடுத்து 5% என்பது இழுபட்டு அரசுத்துறைகளில் எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு (50%) என்றாகும். அப்பொழுதுதான் பிரச்சனை பெரிதாகும்.
--பத்ரி
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
2 hours ago
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteரஜினி ராம்கியின் கேள்வியில் இருக்கும் மனோனிலையிலேயே பலரும் இருக்கின்றனர். ஆனால் வசதிபடைத்தவர்கள் இட ஒதுகீட்டை பெற்று விடுவார்கள் என்பதால் மட்டுமே அதைக் குறைக்கவோ, எதிர்ப்பு தெரிவிப்பதுவோ முட்டாள்தனம். சில மாதங்களுக்கு முன் சிவகாமி ஐ.ஏ.எஸ் இடம், தீராநதி இதே போன்றொதொரு கேள்வியைக் கேட்டது. (நினைவில் இருந்து எழுதுகிறேன்) அதற்கு சிவாகாமியின் பதில் இவ்வாறு இருந்தது.:
ReplyDeleteமுதலில், நாம் நமது சமூகக் கடமையென்று ஏற்றுக் கொண்ட முதல் வேலையாகிய, தலித் முன்னேஏறத்துக்கு தேவையானதை செய்து முடிப்போம். அனைத்து தலிதகளும், பிற ஜாதியினர் அளவுக்கு முன்னேறட்டும். பிறகு, தலித்துகளுக்குள்ளேயே வசதி படைத்தவர்கள் இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்வது பற்றி கவலைப்படலாம். இப்பொழுதே, அதைப் பற்றி கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனெல் முன்னேற்றப் பட வேண்டிய தலித்கள் சதவீத அளவில் பெருமளவில் உள்ளனர். இதில், திட்டத்தினால் வீணாகும் பணத்தைப் பற்றி சிந்திப்பது ஒரு இராண்டாந்தர சிந்தனை. இந்த அள்வு முன்னேற்றம் ஏற்படுவதற்கே இத்த்னை தலை முறைகள் பிட்த்துவிட்டன. எல்லோரும் முன்னேற இன்னும் எத்த்னை தலைமுறைகள் ஆகுமோ , ஆகட்டும். பின் இந்தப் பிரச்சினைப் பற்றி கவலைப்படலாம்.
(கருத்தை என் வார்த்தைகளில் எழுதியுள்ளேன்) என் நிலைப்பாடும் இதுவே. :)
எழுத்தாளர் சிவகாமியின் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை. எந்த சமூகத்தினரும் தாங்கள் முன்னேறிவிட்டதாக ஒப்புக்கொள்வதேயில்லை. வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி வலியுறுத்துவது மாதிரி, தங்களை பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவே அறிவிக்க ஊர்வலம் போகிறார்கள். இட ஒதுக்கீடு எப்போதும் புலிவால் பிடித்த நாயர் கதையாகவே இருக்கும். இருக்கிற பிரச்சினை போதாதென்று புதிதாக ஏன் தனியார் துறையிலும் ஒரு பிரச்சினையை ஆரம்பிக்கவேண்டும் என்பதுதான் என் கேள்வி.
ReplyDelete¾¡úò¾ôÀð¼Å÷¸Ùì¸¡É þ¼ ´Ð츣ð¨¼, ´Õ ¾¨ÄÓ¨ÈìÌ ÁðΧÁ «Ç¢ì¸ §ÅñÎõ. ²ü¸É§Å þ¾ý À嬃 «ÛÀÅ¢ò¾Å÷¸Ç¢ý šâ͸ÙìÌ þó¾ ºÖ¨¸ ¿¢Úò¾ô À¼ §ÅñÎõ. ÀÃõÀ¨Ã, ÀÃõÀ¨Ã¡¸ þó¾ ºÖ¨¸¨Â ²ü¸É§Å «ÛÀÅ¢ò¾ù÷¸Ç¢ý šâ͸û ÁðΧÁ «ÛÀÅ¢ôÀ¾¡Öõ, «À¸Ã¢òÐì ¦¸¡ûž¡Öõ, ¯ñ¨Á¢§Ä ¾¡úò¾ôÀð¼, ºÓ¾¡Âò¾¢ý ¸¨¼ ¿¢¨Ä¢ø þÕìÌõ Áì¸ÙìÌ þó¾ ºÖ¨¸Â¢ý ÀÂý §ºÃ¡Áø þÕ츢ÈÐ. þ§¾ ӨȢø þýÛõ áÚ ¬ñθÙìÌò ¦¾¡¼÷ó¾¡Öõ, «ÊÁð¼ò¾¢ø þÕôÀÅ÷¸Ç¢ý À¢û¨Ç¸û ¦¾¡¼÷óÐ «ÊÁð¼ò¾¢§Ä§Â þÕì¸ §ÅñÊ ¿¢¨Ä ÅÕõ. º¢Å¸¡Á¢ §À¡ýÈÅ÷¸Ç¢ý À¢û¨Ç¸û ¸¦Äìð¦¼÷¸Ç¡¸ ¬¸¢ì ¦¸¡ñ§¼ þÕôÀ¡÷¸û. «¾ý ¸¡Ã½Á¡¸§Å þó¾î ºÖ¨¸¨Â ¨ÅòÐ Óý§ÉÈ¢ÂÅ÷ìÇ, «Å÷¸ÙìÌôÀ¢ý À¢ý§É ¿¢üÀÅ÷¸ÙìÌ ´Ðí¸¢ þ¼õ ¦¸¡Î측Áø þÐ §À¡ø «ÛÀÅ¢ò¾Å÷¸§Ç Á£ñÎõ «ÛÀÅ¢ì¸ §Àᨺô ÀðÎ즸¡ñÎ þÕ츢ýÈÉ÷. º¢Å¸¡Á¢Â¢ý §ÀðÊ¢ø «ÅÃÐ Í¿ħÁ ¦ÅÇ¢ôÀθ¢ÈÐ. «Ãº¡í¸õ ¯¼ÉÊ¡¸ ´Õ ¸½ì¦¸ÎôÒ ¿¼ò¾¢, þó¾ ºÖ¨¸¨Â ±òÐ¨É Ó¾ø ¾¨ÄÓ¨È ¾Ä¢òиû «ÛÀÅ¢òÐûÇ¡÷¸û ±ýÚ ¸ñ¼È¢Â §ÅñÎõ. À¢ý, ²ü¸É§Å þ¼ ´Ð¸£ðÊý «ÊôÀ¨¼Â¢ø ºÖ¨¸ ¦ÀüÈÅ÷¸Ç¢ý À¢û¨Ç¸¨Ç Óý§ÉȢ ÅÌôÀ¢ÉḠ«È¢Å¢ì¸ §ÅñÎõ. ¾Ä¢ò¸û ¬öÃì¸½ì¸¡É ¬ñθû «Ê¨Á ¦ºöÂôÀð¼¾É¡ø, þó¾ ºÖ¨¸¨ÂÔõ ¬Â¢Ã츽측½ ¬ñθÙìÌ «Å÷¸ÙìÌ ±ùÅ¢¾ ¸ðÎôÀ¡Îõ þýÈ¢, «Å÷¸Ç¢ø ²ü¸É§Å Óý§ÉÈ¢ÂÅ÷, À¢ý§ÉÈ¢Âù÷ §ÅÚÀ¡Î þýÈ¢, ºÖ¨¸¸û «Ç¢ì¸ôÀ¼§ÅñÎõ ±ýÈ ¸Õ½¡¿¢¾¢ §À¡ýÈÅ÷¸û §À¡Îõ Üîºø µðÎô ¦À¡ÚìÌžü¸¡¸ô §À¡¼ôÀÎõ §¸¡„õ ÁðΧÁ¡Ìõ. «ôÀÊ «Ãº¡í¸õ «Óø ÀÎòÐõ Àðºò¾¢ø
ReplyDelete¯ñ¨Á¢§Ä§Â þ¼ ´Ð츣Π§¾¨ÅôÀÎõ ¾¡úò¾ôÀð¼Å÷¸ÙìÌ Á£¾Á¢ÕìÌõ «ÃÍ º¡÷ó¾ §Å¨Ä¸û ÁðΧÁ §À¡ÐÁ¡É¾¡¸ þÕìÌõ. «ùÅ¡È¡É ´Õ ¿¢¨Ä¢ø, ¾É¢Â¡÷ ¿¢ÚÅÉí¸Ùõ þ¼ ´Ð츣Π¦ºö§ÅñÎõ ±ýÈ §¸¡Ã¢ì¨¸§Â ±Æ¡Ð.
º.¾¢ÕÁ¨Ä
À¢üÀÎò¾ô Àð¼Å÷¸Ùì¸¡É þ¼ ´Ð츣Π±ýÀÐ ±ó¾¦Å¡Õ ŨÃÓ¨ÈìÌõ ¯ðÀΞ¢ø¨Ä. ¾Á¢ú¿¡ð¨¼ô ¦À¡Úò¾Å¨Ã, À¢Ã¡Á½÷¸û ¾Å¢Ã À¢È «¨ÉÅÕõ, ±Ç¢¾¡¸ À¢üÀÎò¾Å÷¸û «øÄÐ Á¢¸×õ À¢üÀÎò¾ôÀð¼Å÷¸û ±ýÈ º¡ýÈ¢¾ú Å¡í¸¢Å¢¼ ÓÊÔ, ¬¸ þÅ÷¸Ùì¸¡É þ¼ ´Ð츣ðÊý ãÄõ «Ãº¡í¸ À¢Ã¡Á½÷¸¨Ç ÁðΧÁ §À¡ðÊ¢ø þÕóÐ ´Ð츢 ¨ÅòÐûÇÐ. þý¨È ¿¢¨Ä¢ø HCL º¢Å ¿¡¼¡Ã¢ý ¨ÀÂÛõ, º¢Åó¾¢ ¬¾¢ò¾ý Á¸Ûõ, ¸Õ½¡¿¢¾¢Â¢ý §ÀÃý §Àò¾¢¸Ùõ, À¢üÀÎò¾ôÀð¼, Á¢¸×õ À¢üÀÎò¾ô Àð¼ ÀðÊÂÄ¢ø ÅÕ¸¢È¡÷¸û. þ¨¾ Å¢¼ §¸Ä¢ìÜòÐ ±ýÉ þÕì¸ ÓÊÔõ ? «Ãº÷ Åõºò¾¢ÉÕõ, Àø§ÅÚ ƒÁ£ó¾¡÷¸Ç¢ý Åõºò¾¢É÷ «¨ÉÅÕõ þýÚ Á¢¸×õ À¢üÀÎò¾ô ÀðÊÂÄ¢ø þÕ츢ȡ÷¸û. ¬É¡ø «ù÷¸Ç¢ý ţθǢø ¸½ì¦¸ØÐõ À¢û¨ÇÁ¡÷¸Ç¢ý šâ͸Ùõ, «Å÷¸û «Î츨Ç¢ø º¨ÁÂø §Å¨Ä ¦ºöÔõ À¢Ã¡Á½÷¸Ç¢ý šâ͸Ùõ Á¢¸×õ ÓüÀÎò¾ôÀð¼Å÷¸û. ±ý§É ´Õ ÓÃñÀ¡Î ? þÅü¨È¦ÂøÄ¡õ, þó¾ ÓÃñ¸¨Ç¦ÂøÄ¡õ «Ãº¡í¸Óõ, ¿£¾¢ÁýÈí¸Ùõ, «Ãº¢ÂøÅ¡¾¢¸Ùõ, Àò¾¢Ã¢¨¸¸Ùõ ºÁý¦ºö¾À¢ý, §¾¨Å§ÂüÀð¼¡ø, ¾É¢Â¡÷ ШÈ¢ø þ¼ ´Ð츣ΠÀüÈ¢ §ÀºÄ¡õ.
ReplyDeleteº.¾¢ÕÁ¨Ä
«Ãº¡í¸õ ¬ñ¼¡ñÎ ¸¡ÄÁ¡¸ ¾£ñ¼¡¨Á ¦¸¡Î¨ÁìÌ ¯ðÀÎò¾ô Àð¼Å÷¸ÙìÌ, ¯Ã¢Â ¯Â÷¾Ãì ¸øÅ¢ ź¾¢ ÁðΧÁ «Ç¢ò¾¢Õì¸ §ÅñÎõ. ´ù¦Å¡Õ Á¡Åð¼ò¾¢Öõ, Á¢¸×õ ¯Â÷¾ÃÁ¡É ¸øÅ¢ìÜ¼í¸¨Ç, ¬ÃõõÀô ÀûǢ¢ĢÕóÐ ¯Â÷ ¸øæâ¸û Ũà ¯Õš츢, «¾¢ø ¯ñ¨Á¢§Ä§Â ¾¡úò¾ôÀð¼ Ó¾ø ¾¨ÄÓ¨È ºÖ¨¸ ¦ÀÚõ ÌÆ󨾸¨Ç «ÛÁ¾¢òÐ, «Å÷¸ÙìÌ, ¯½×õ ¯¨¼, þÕôÀ¢¼õ «Ç¢òÐ, Á¢¸îº¢Èó¾ ¸øÅ¢¨Â «Ç¢òÐ, ¾ýÉõÀ¢ì¨¸ «Ç¢òÐ, «Å÷¸¨Ç Á¢¸ò ¾ÃÁ¡É ¸øÅ¢ À¨¼ò¾Å÷¸Ç¡¸ ¦ÅǢ£ÊÕì¸ §ÅñÎõ. «ùÅ¡È¡É ¾ÃÁ¡Éì ¸øÅ¢ìܼí¸Ç¢Ä¢ÕóÐ ¦ÅÇ¢ ÅÕõ Á¡½Å÷¸¨Ç ¾É¢Â¡÷ ¿¢ÚÅÉí¸û §À¡ðÊ, §À¡ðÊì ¦¸¡ñÎ §Å¨ÄìÌ ±ÎòÐì ¦¸¡ûÙõ, «ùÅ¡È¡É ¾ÃÁ¡É ¸øÅ¢ìÜ¼í¸¨Ç, ¯ÕÅ¡ìÌõ, ¿¼òÐõ ¦ºÄ׸¨Ç, ¾É¢Â¡÷ ¿¢ÚÅÉí¸Ç¢Ä¢ÕóÐ ¦ÀüÚì ¦¸¡ûÇÄ¡õ. «¾üÌ ¾É¢Â¡÷ ¿¢ÚÅÉí¸Ç¢ý Á£Ð Åâ Å¢¾¢ì¸Ä¡õ. ºÓ¾¡Âò¾¢ý «Êò¾Çò¾¢ø ¯ûÇ Áì¸¨Ç Óý§ÉüÚõ ¸¼¨Á¢ø, ¾É¢Â¡÷ ¿¢ÚÅÉí¸û þó¾ Å¢¾ò¾¢ø¾¡ý ¦À¡Úô§ÀüÚì ¦¸¡ûÇ §ÅñΧÁÂýÈ¢, þ¼ ´Ð츣Π«Ç¢ôÀ¾ý ãÄõ ¾ýÉõÀ¢ì¨¸ þøÄ¡¾, ¾¡ú× ÁÉôÀ¡ý¨ÁÔõ, §¸¡‰Ê ÁÉôÀ¡ý¨ÁÔõ ¯ûÇ ´Õ Üð¼ò¨¾ ¯ÕÅ¡ìÌÅÐ ¾£÷Å¡¸ þÕ측Ð.
ReplyDelete§¸ÃÇò¾¢Öõ, ¾Á¢ú¿¡ðÊÖõ, ¸÷¿¡¼¸ò¾¢Öõ, NTTF ±ýÈ ´Õ ¿¢ÚÅÉõ þÕ츢ÈÐ. «Ð ¸¢Ã¡ÁôÒÈí¸Ç¢ø À¢ýÈ ²¨Æ Á¡½Å÷¸¨Ç, ƒ¡¾¢ þÉ §ÅÚÀ¡ÊýÈ¢ §¾÷ó¦¾ÎòÐò ¾ÃÁ¡É ¦¾¡Æ¢ø ¸øÅ¢ «Ç¢òÐ, ¾ÉÐ ¦¾¡Æ¢üº¡¨Ä¸Ç¢§Ä§Â À¢üº¢Â¢Ôõ «Ç¢òÐ «Å÷¸¨Ç ¯Ä¸ò ¾Ãõ Å¡öó¾ ÅøÖÉ÷¸Ç¡¸ ¦ÅÇ¢§Â «ÛôÒ¸¢ÈÐ. «íÌ ÀÊò¾Å÷¸¨Ç ¯Ä¸õ ÓØÅÐõ ¯ûÇ ¦¾¡Æ¢üܼí¸û §Å¨ÄìÌ ±ÎòÐì ¦¸¡û¸¢ýÈÉ.
¾É¢Â¡÷ ¿¢ÚÅÉí¸û ºÓ¾¡Âî º£÷¾¢Õò¾¢üÌ ¬üÚõ ÀíÌ «ó¾ «ÊôÀ¨¼Â¢ø ÁðÎõ¾¡ý þÕì¸ §ÅñΧÁ ´Æ¢Â, þ¼ ´Ð츣Π±ýÀÐ ºÃ¢Â¡É ¾£÷Å¡¸ «¨Á¡Ð.
º.¾¢ÕÁ¨Ä
ரஜினி ராம்கி எழுதியிருந்த முதல் மறுமொழி தெரியாத்தனமாக எதையோ நான் தட்ட காணாமல் போய்விட்டது. வருந்துகிறேன். மற்றபடி அதை அழிக்க எனக்கு எந்த நோக்கமுமில்லை.
ReplyDeletebloggerஇல் இப்படிப்பட்ட முட்டாள்தனமான மறுமொழி 'அழிக்கும்' வசதி இருப்பது ஆபத்தானது. ராம்கி: அதை மீண்டும் இணைக்க முடியுமா?
ரஜினி ராம்கி எழுதியதன் அஞ்சல் என் கையில் இருந்தது. மீண்டும் இங்கே:
ReplyDelete====
ஹரிஜன்கள் பெயரைச் சொல்லி வந்த இடஒதுக்கீட்டால் அதிக லாபம் பெற்றது முன்னேறிய வகுப்பினர்கள்தான். உடையார், நாயுடு, தேவர், முதலியார் போன்றவையெல்லாமே உஜாலாவுக்கு மாறுவதுபோல் தங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மாற்றிக்கொண்டு இடஒதுக்கீட்டையே கேலிக்கூத்தாக்கிவிட்ட நிலையில் இடஒதுக்கீட்டை கல்வியோடு நிறுத்திக் கொள்ளலாமே! எதற்கு வேலை வாய்ப்புகள் வரை அதுவும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு வரை கொண்டு வரவேண்டும். இதை ஊக்கப்படுத்தினால் பெண்களுக்கு ஒதுக்கீடு, சிறுபான்மை மக்களுக்கு ஒதுக்கீடு என்று லிஸ்ட் நீண்டுவிடுமே!
ரஜினி ராம்கி
========
தாங்கள் கடைசியாக கூறிய
ReplyDelete"தலித்துகள் (SC/ST) என்பதிலிருந்து சில மாநில அரசுகள் பின்தங்கிய வகுப்பினர் என்று அடுத்த கட்டத்திற்குச்
செல்லத் தயாராவார்கள். அடுத்து 5% என்பது இழுபட்டு அரசுத்துறைகளில் எந்த அளவிற்கு உள்ளதோ அந்த
அளவிற்கு (50%) என்றாகும். அப்பொழுதுதான் பிரச்சனை பெரிதாகும்"
என்ற கருத்து ஏற்படுத்தும் பீதியும் குழப்பமும் தான் இதை பலர் வேகமாக எதிர்ப்பதற்கு மிக முக்கிய காரணம் என்று
நான் எண்ணுகிறேன். இதே பயத்தில் நான் "தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு" என்ற தலைப்பில் இட
ஒதுக்கீட்டை காரசாரமாக தாக்கி, என் Blog-இல் எழுதியுள்ளேன். சமயம் கிடைக்கும்போது என் Blog
postings-ஐ படித்து விட்டு, விமர்சிக்குமாறு வேண்டுகிறேன்.
--- என்றென்றும் அன்புடன் பாலா!
வேலையில் சேர இட ஒதுக்கீடு சரி. கடைசி வரை ப்ரமோஷன் அனைத்துக்கும் இட ஒதுக்கீடு நேர்மை அற்றதாகத் தோன்றுகிறது.
ReplyDeleteடோண்டு
By: Dondu