Thursday, August 10, 2006

வசந்தா கந்தசாமிக்கு கல்பனா சாவ்லா விருது

ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருது இந்த ஆண்டு ஐ.ஐ.டி சென்னை துணைப்பேராசிரியர் திருமதி வசந்தா கந்தசாமிக்கு வழங்கப்பட உள்ளது.

தி ஹிந்து செய்தியிலிருந்து:
Dr. Vasantha is a scholar and researcher in mathematics. She has been in the Mathematics Department for 17 years.

She has written 14 books published in the United States and also written two books on AIDS awareness.

It is noteworthy that among the 480 teachers working at the institute she was the only one who demanded that the administration appoint teachers on the basis of social justice.

The award comprising Rs. 5 lakh and a medal will be presented on the Independence Day.
தினமணி செய்தி

11 comments:

 1. வசந்தா கந்தசாமி? கேள்விப்பட்ட பெயர் மாதிரி இருக்கிறதே.....இதுக்கு முன்னாலே, வலைப்பதிவுகளில், இவர் தலை உருண்டதா?

  ReplyDelete
 2. Use google search - in english and tamil.

  ReplyDelete
 3. நன்றி. கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்.

  ReplyDelete
 4. கல்பனா சாவ்லா விருது என்பது ஒருவேளை வானவியலில் ஆய்வு செய்ததற்கான பரிசாக இருக்குமோ? அப்ப சரி!

  ReplyDelete
 5. "It is noteworthy that among the 480 teachers working at the institute she was the only one who demanded that the administration appoint teachers on the basis of social justice."

  She has the support of PMK and DK
  and other periyarist outfits.It is
  no wonder that she got it.

  ReplyDelete
 6. anony,
  //She has the support of PMK and DK
  and other periyarist outfits.It is
  no wonder that she got it.
  //

  Take a look at this page. At least the research area she talks about is very much social.No wonder you dont like it.

  I wonder even Rosa needs relevence to award her. What is in the name of award??? when she deserves so much more than that. I am happy 5 lacs is going to good hands!!  http://mat.iitm.ac.in/~wbv/social.htm

  ReplyDelete
 7. Annony
  I am not talking about her academic
  credentials.As the news item pointed out her interest in 'social justice' i wrote so.
  She had been projected by PMK
  and periyarist outfits as
  non-brahmin victimised by
  IIT management.She herself
  has projected so.

  ReplyDelete
 8. அது சரி, கல்பனா சாவ்லா யார்? இந்தியாவில் பிறந்து வளர்ந்து படித்து, பின் அமெரிக்கா போய் அமெரிக்கக் குடிமகளானவர். அவர் இந்தியர் அல்ல. இந்தியர் அல்லாத ஒருவருக்கு அவர் பெயரால் விருது வழங்குவது, இந்திய மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு படித்துவிட்டு மேலை நாடுகளுக்குப் போய் குடியுரிமை வாங்குவதை ஊக்கப்படுத்துவதாக அமையும். இது சரியா?

  ReplyDelete
 9. விரிவுரையாளர் திருமதி.வசந்தா கந்தசாமிக்கு வாழ்த்துக்கள்.

  ஒரு அனானியின் பார்வை மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது. இவ்விருது திருமதி. வசந்தாவின் சமூகநீதி போராட்டத்திற்காக தான் வழங்கப்பட்டுள்ளதேயொழிய அவருடைய பணி சார்ந்த ஆராய்ச்சிக்காக அல்ல என நினைக்கிறேன்.

  ஐஐடி சென்னையில் பணியாற்றும் கல்விசார் பணியாளர்களில் ஏறக்குறைய 93% சதவிகிதத்தினர் ஆதிக்க சாதியை சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில் ஒரே ஒரு பெண்மணி சமூகநீதிக்காக போராடி அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார். அவ்வெற்றியை அங்கீகரிக்கும் வகையிலேயே இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

  ஆக இதற்கு அந்த அனானி அரசியல் மற்றும் சாதிச் சாயம் பூச விரும்புவதில் வியப்பேதும் இல்லை.

  ரோசாவசந்தின் பார்வைக்கு,

  Award - The Kalpana Chawla Award for Courage and Daring Enterprise - Rules and Regulations - Orders Issued.


  --------------------------------------------------------------------------------

  PUBLIC (GENERAL.I) DEPARTMENT

  G.O. Ms. No.791
  Dated: 4.8.2003

  Read

  G.O. Ms. No.160, Public (General.1) Department, dated 7.2.2003.

  *****

  Order:

  In the G.O. read above, orders were issued instituting the Kalpana Chawla Award for Courage and Daring Enterprise by a women who is native of Tamil Nadu. The Government direct that the following rules and guidelines shall be followed for the selection of "The Kalpana Chawla Award for Courage and Daring Enterprise".

  1. These rules shall be known as the "Rules for the award of the Kalpana Chawla Award for Courage and Daring Enterprise".

  2. The award shall be in the form of Medal and named as the "The Kalpana Chawla Award for Courage and Daring Enterprise".

  3. The medal shall be awarded for display of courage and daring enterprise by a woman who is a native of Tamil Nadu. The medal will be presented by the Hon'ble Chief Minister of Tamil Nadu on the Independence Day.

  4. The Medal will be circular in shape having a diameter of 83 mm and thickness of 6mm. It will be made of silver with gold coating. The words ¶E¾ ñŸÁ‹ ê£èê„ ªêò½‚è£ù è™ðù£ ꣚ô£ M¼¶ (õöƒ°‹ ݇¬ì °PŠHì «õ‡´‹) will be inscribed on the obverse side in Tamil. Below it the name of the recipient of the Award shall be inscribed. On the reverse side, the emblem of the State viz. the Gopuram motif with the words below, will be inscribed. The cost of the medal shall be Rs.5,000/- (Rupees five thousand only)

  5. In addition to the medal, a cash certificate for Rs.5.00 lakhs (Rupees five lakhs only) will also be given to the recipient.

  6. The number of medal awarded in a year shall be one. The name of the recipient will be published in the Tamil Nadu Government Gazette.

  7. The awardee will be selected by the Selection Committee constituted by the Government for this purpose and her name will be approved by the Government.

  The Govt. also direct that the Higher Education Department shall open a new head of account for this purpose in consultation with the Finance Department.

  (BY ORDER OF THE GOVERNOR)

  T. PITCHANDI,
  SECRETARY TO GOVERNMENT.

  courtesy:http://www.tn.gov.in/gorders/public-e-791-2003.htm
  ....
  மேற்கண்ட அரசாணையிலிருந்து அறிவியலோ அல்லது விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிக்காகவோ இவ்விருது வழங்கப்படுவதில்லை எனத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

  ReplyDelete
 10. கல்பனா சாவ்லா விருது பற்றி எதுவுமே நான் கேள்விப்பட்டதில்லை. பொட்டிக்கடையின் விளக்கங்களுக்கு மிகவும் நன்றி.

  வசந்தா ஐஐடியில் ஒரு போராட்டத்தை நடத்துகிறார் என்பதும், அந்த போராட்டத்தில் நியாயம் இருக்கிறது என்பதிலும், அதில் வீரம் இருக்கிறது என்றும் நானும் என்னளவில் எனக்கு தெரிந்த வகையில் கருதுகிறேன். அதனால் பொட்டிக்கடையின் விளக்கப்படி இந்த பரிசு தகுதியானவருக்கு சென்றதாகவே நினைக்கிறேன். நன்றி!

  ReplyDelete
 11. பத்ரி,
  அன்று காலை செய்தித்தாள் எதையும் பார்க்கமுடியாதபடி ஒரு பணி.
  நேராக அலுவலகம் வந்துவிட்டேன்.
  உங்கள் பதிவு பார்த்தே விஷயம் அறிந்தேன்.
  உடனடியாக ஒரு நிருபரை அனுப்பி வசந்தா கந்தசாமி அவர்களை சிறு பேட்டி கண்டு இந்த வார குங்குமம் இதழிலேயே (கடைசி நேரத்தில்) சேர்த்துவிட்டோம்!
  நன்றி

  ReplyDelete