Thursday, August 31, 2006

தமிழ் பதிப்புலகத்துக்கு இது பொற்காலம்

கண்ணதாசன் பதிப்பகத்தின் காந்தி கண்ணதாசனுடன் ஒரு நேர்முகம், தி ஹிந்துவில். தமிழ் புத்தகங்களின் விற்பனை தற்போது கிட்டத்தட்ட ரூ. 75 கோடியாக உள்ளது என்றும், 2010-ல் ரூ. 100-150 கோடியை எட்டும் என்றும் சொல்கிறார்.
"Today self-improvement books are a big hit. I get 90 per cent of my revenue from that genre. Earlier these books were only translations of self-improvement celebrities in the West, but today we have Hindu Sadhus jumping on the bandwagon, and that has helped us." On book design and layout boosting sales, he has no second opinion. "Today's Tamil books are on a par with international books. The front cover, page design, font and package - all have undergone a sea change, thanks to the advent of computers," he says.

2 comments:

  1. ஆஹா..... சந்தர்ப்பத்தை விடாம நம்ம வலைஞர்கள் புத்தகம் வெளியிடணுமுன்னு
    வேண்டுகின்றேன்.

    ReplyDelete