நேற்று நடந்த கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் மாலன் கேண்டீட் புத்தகத்தை வெளியிட இரா.முருகன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மாலன் பேசினார்.
மாலன் அறிமுக உரை (ஒலிப்பதிவு)
அடுத்து, ஜே.எஸ்.ராகவன் சூஃபி வழி புத்தகத்தை வெளியிட, மாலன் பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து பா.ராகவன் பேசினார்.
பா.ராகவனின் அறிமுக உரை (ஒலிப்பதிவு)
அடுத்து கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் புத்தகத்தை ஆக்கியவர்களுடனும், அறிமுகப்படுத்தியவர்களுடனும் கலந்துரையாடினர்.
கலந்துரையாடல் (ஒலிப்பதிவு)
ஹரன்பிரசன்னாவின் பதிவு
.
ஆசிரியனும் சகபயணியும்…
4 hours ago
ஒலிப்பதிவு ஒரே கீச்சுகுரலில் உள்ளது - இணைய தொடர்பில் குழப்படியா என்று தெரியவில்லை.
ReplyDelete