தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது, 2008, நாவலாசிரியர் மேலாண்மை பொன்னுச்சாமிக்குக் கிடைத்துள்ளது. நேற்று கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தின்போதே இதுபற்றிய எஸ்.எம்.எஸ் பலருக்கும் வந்திருந்தது. இன்று செய்தித்தாளில் வெளியாகியுள்ளது.
மேலாண்மை பொன்னுச்சாமியின் படைப்புகள் அனைத்தும் வானதி பதிப்பகம் வழியாக வெளியாகின்றன.
ஆலயங்கள் வழியே வரலாற்றை மீட்டெடுத்தல்
4 hours ago
Yes Badri, read about in today's The Hindu. It carried a small sketch of Melanmai Ponnusamy. Hoping to hear more about this writer from you.
ReplyDeleteமேலாண்மை பொன்னுசாமியின் சிறுகதைகள் நிறைய விகடனில் வந்துள்ளன. விகடன் 75 ஆண்டுகள்(2002) கொண்டாட்டத்தின்போது முத்திரைக் கதையாக வந்த ‘கடைசிப் பால்’ என்ற கதையை வெட்டி சேகரித்து வைத்துள்ளேன். சிறந்த எழுத்தாளர். இவருக்கு விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!.
ReplyDeleteபத்ரி, இந்த ஆண்டு சாகித்ய அகாடமி தேர்வுக் குழுவில் இருந்தவர்கள் யார் என்று சொல்லுங்களேன்.
ReplyDelete