நாளை, புதன் கிழமை, 24 டிசம்பர் 2008 அன்று, சென்னை, ஆழ்வார்பேட்டை, கிழக்கு பதிப்பக அலுவலக மொட்டை மாடியில், இரண்டு புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
பா.ராகவனின் ஆயில் ரேகை. அறிமுகம் செய்பவர் நாராயணன்.
ஆர்.முத்துக்குமாரின் ஒபாமா, பராக்! அறிமுகம் செய்பவர் சந்திரமௌலி.
முதல் நாள் ஒலிப்பதிவும் படங்களும் இங்கே.இரண்டாம் நாள் ஒலிப்பதிவும் படங்களும் நாளை வெளியாகும்.
No comments:
Post a Comment