Thursday, December 25, 2008

கிழக்கு புத்தக அறிமுகம் - 4



தமிழில், அறிவியல் புத்தகங்கள் எழுதுவது அவ்வளவாக நடைபெறாத நிலையில் ராமதுரை நமக்குக் கிடைத்த பொக்கிஷம். அவர் எழுதிய ’விண்வெளி’ என்ற புத்தகத்தை, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பிராடிஜி புத்தகங்கள் வரிசையிலும் சில வந்துள்ளன. மேலும் சில புத்தகங்கள் வரிசையாக வெளிவர உள்ளன. அறிவியல் புத்தகங்கள் ஏன் பொதுமக்களுக்கு அவசியம் என்பதை வலியுறுத்தி, ராமதுரையின் எழுத்துகளை அறிமுகப்படுத்தி இன்று நான் பேச உள்ளேன்.

இரா.முருகனின் பயோபிக், நெ 40, ரெட்டைத் தெரு. அதை அறிமுகம் செய்து, ஜே.எஸ்.ராகவன் பேசுகிறார்.

கிறிஸ்து பிறந்த நாள் விடுமுறையை எங்களுடன் கழிக்குமாறு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

1 comment: