நேற்று மாலை நடந்த கூட்டத்தில் ஒபாமா, பராக்!, ஆயில் ரேகை ஆகிய இரண்டு புத்தகங்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
ஒபாமா, பராக்! புத்தகத்தை சந்திரமௌலி வெளியிட, அரவிந்தன் பெற்றுக்கொண்டார்.
சந்திரமௌலியின் பேச்சு + விவாதம்
ஆயில் ரேகை புத்தகத்தை நாராயணன் வெளியிட, சுஜாதா பெற்றுக்கொண்டார்.
நாராயணன் பேச்சு + விவாதம்
ஹரன்பிரசன்னா பதிவு
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
14 hours ago
No comments:
Post a Comment