கடந்த இரு நாள்கள், கேரள தமிழ்நாடு எல்லையில் மேக்கரை - அச்சன்கோவில் பகுதியில் தங்கியிருந்தேன். அங்கே ராஜன் என்ற 50 வயது யானை கோயிலில் வேலை செய்கிறது. அது ஆற்றில் குளித்துமுடித்துவிட்டுக் கிளம்பும்போதும், பின்னர் சாப்பிடும்போதும் என் மொபைல் ஃபோன் கேமராவில் எடுத்த படங்கள் யூட்யூப் வழியாக. (சுமாரான தரம்தான்.)
Monday, December 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
கடந்து செல்கையில் தோன்றாத ஒரு பிரும்மாண்டம் கவனமாய் பொறுமையாய் பார்க்கையில் கண்டிப்பாய் புரிபடும்!
ReplyDeleteஇப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்,கண்டு,பிரிய நேரிட்ட பொழுதில் எத்தனை பெரிய பிரும்மாண்டம் சாதரணமாய்,ஒரு கைதி போன்ற வாழ்க்கை வாழ்ந்து நேரத்துக்கு தரப்படு உணவினை உண்டு, வாழ்க்கையினை பார்க்கையில் ஏனோ ஒரு பரிதாபம் தோன்றியது இன்னும் கூட மனத்தில் பிரதிபலிக்கிறது!