இன்று கிழக்கு மொட்டைமாடியில் நடந்த புத்தக அறிமுகத்தின்போது, எஸ்.எல்.வி.மூர்த்தி சோம.வள்ளியப்பனின் “வாங்க, பழகலாம்!” புத்தகத்தை வெளியிட, குமரேசன் பெற்றுக்கொண்டார்.
எஸ்.எல்.வி. மூர்த்தியின் அறிமுக உரை, ஒலிப்பதிவு
பாலு சத்யாவின் “ஜார்ஜ் வாஷிங்டன்” புத்தகத்தை ஆர். வெங்கடேஷ் வெளியிட, சபிதா ஜோசஃப் பெற்றுக்கொண்டார்.
ஆர்.வெங்கடேஷின் அறிமுக உரை, ஒலிப்பதிவு
கலந்துரையாடல்
.
வாசகனாதல்
12 hours ago
No comments:
Post a Comment