Sunday, April 17, 2005

தி ஹிந்து ஆங்கிலம்

முன்னெல்லாம் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 'தி ஹிந்து' படிக்கச்சொல்வார்கள். இப்பொழுது 'தி ஹிந்து'வின் டிசைன்தான் அழகாக மாறியுள்ளதே தவிர, ஆங்கிலம் படிக்கச் சகிப்பதில்லை. அதின் உச்சகட்டம் இன்று 'Downtown' பகுதியில் வந்திருக்கும் ஒரு சினிமாச் செய்தி: (அப்படியே மாற்றாமல் தந்திருக்கிறேன். எத்தனை தவறுகள் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு 'தி ஹிந்து'வில் சப்-எடிட்டர் வேலை கிடைத்தாலும் கிடைக்கலாம்.)
Rajini's next film

Kamal Hassan has announced his next film as "vattaiyadu villaiyadu produced by Roja combines Kaja Mydeen. What is the name of the next film of the super Star Rajnikanth?

It is a million dollar question! There are two persons who my producer the Super Star's film. They are one is Editor Mohan, who has produced some of the best films in recent times like "Jayem" and "M.Kumaran, son of Mahalakshmi".

The other being Dhanu whose recent production is "Sachien" which is now doing good business. It is reliably told that Super Star has asked his next producer to wait for a couple of months so that he can start the new film with vigour and energy. Most probably it may be Mohan who is rumoured to have got the project and he may soon become related to the Rajnikanth.

12 comments:

 1. அப்பாடா இப்பதான் ஹிந்துவும் ஒரு சராசரி தமிழன் எழுதற அளவுக்கு (இலக்கணப் பிழையுடன்) ஆங்கிலம் எழுதுது! ;-)

  ReplyDelete
 2. does it mean jeyam ravi is marrying rajnis daughter

  ReplyDelete
 3. "Language as Ethic" by Vijay Nambisan (Penguin India's 'Interrogating India' series, 2003) is a brilliant meditation on this phenomenon. The Hindu comes in for special treatment, which should surprise no one at all.

  ReplyDelete
 4. I can't belive is it hindu?
  by student

  ReplyDelete
 5. I was telling all & sundry for long.. but ppl didn't want to believe it. Hindu's standards have been going south for a long time.

  ReplyDelete
 6. என்னவெல்லாம் தவறு இருக்கிறது என்றும் சொல்லுங்களேன். எனக்கு(ம்) உதவியாக இருக்கும்.

  >>Kamal Hassan has announced his next film as "vattaiyadu villaiyadu produced

  ==> Kamal Hassan has announced his next film as "vattaiyadu villaiyadu" produced

  >>produced by Roja combines Kaja Mydeen.

  ==>produced by Roja combines' Kaja Mydeen.

  >>There are two persons who my producer the Super Star's film.

  சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த்தானே ;-))

  >>They are one is Editor Mohan

  இரண்டுமே ஒருவர்தானா :ஓ

  >>who has produced some of the best films in recent times like "Jayem" and "M.Kumaran, son of Mahalakshmi".

  கருத்துப் பிழையா?

  >>The other being Dhanu whose recent production is "Sachien" which is now doing good business

  நிறுத்தற்குறிகள் தவறா? அல்லது மீண்டும் க.பி.?

  ReplyDelete
 7. Badri,

  The my hardcopy gives me different picture.

  It says,

  Kamal Hassan has announced his next film as "vattaiyadu villaiyadu produced by Roja combines Kaja Mydeen. What is the name of the next film of the super Star Rajnikanth? It is a million dollar question! There are two persons who may produce the Super Star's film. One is Editor Mohan, who has produced some of the best films in recent times like "Jayem" and "M.Kumaran, son of Mahalakshmi".

  The other being Dhanu whose recent production is "Sachien" which is now doing good business. It is reliably told that Super Star has asked his next producer to wait for a couple of months so that he can start the new film with vigour and energy.

  Most probably it may be Editor Mohan who is rumoured to have got the project and he may soon become related to the Rajnikanth.

  பேப்பர் இப்போது என் வசம் இருக்கிறது. ஆனால் ஒளிவருடி இல்லை. நேரில் பார்க்கும் போது தருகிறேன்,

  ReplyDelete
 8. பிரகாஷ்: நானும் வேற எடிஷன்ல சில தப்புகளை மட்டும் சரி செஞ்சு போட்டிருக்கறதா கேள்விப்பட்டேன்.

  இருந்தாலும் "related to the Rajninikanth" கொஞ்சம் டூ மச்தானே?

  என்ன, உங்க எடிஷன்ல மூணு தப்ப (அதை டைபோன்னு விட்டுடலாம்) சரியாக்கியிருக்காங்க, அவ்வளவுதான்.

  சின்னத் தப்பெல்லாத்தையும் சரி செய்யலாம். மொதல்ல இந்த எழுத்து ஸ்டைல் பாருங்க. கேவலமா இல்ல?

  ReplyDelete
 9. Badri

  Do you take this much care and attention when it comes to writing in Tamil?

  How do you, or the nouvaux IT bloggers for that matter, feel if sombody points out the errors and english words and what not in your Tamil writings?

  ReplyDelete
 10. Dear Anonymous:

  பிற வலைப்பதிவுகளைப் பற்றி நான் பேசப்போவதில்லை. ஆனால் எனது வலைப்பதிவில், தமிழ் தினசரிகளைக் காட்டிலும் தவறுகள் குறைவாகவும், மொழியில் சிரத்தையெடுத்துமே நான் எழுதுகிறேன்.

  எனது ஆங்கில வலைப்பதிவிலும் அவ்வாறே கவனத்துடன்தான் எழுதுகிறேன். ஒருமுறை எனது பதிவுகளை மிகக் கவனமாகப் படித்துவிட்டு பதில் எழுதவும்.

  காசு கொடுத்து வாங்கும் 'தி ஹிந்து' தரம் குறைவாகப் போகிறதே என்று சுட்டிக்காட்டினால் உனது வலைப்பதிவு மட்டும் சிறப்பா என்று கேள்வி கேட்பது சரியாகத் தோன்றவில்லை. ஆனால் வலைப்பதிவுகளும் எழுத்துத் தரத்தை பெருமளவு உயர்த்தவேண்டும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

  ReplyDelete
 11. u too? Rajini pathi matter potte avanumaa?

  ReplyDelete
 12. I think the anonymous did not mean "your tamil writings". But the tamil writings by tamil magazines and newspapers. Why we are not worried when tamil magazines and newspapers use same tone and make same mistakes?

  ReplyDelete