கிழக்கு பதிப்பகம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.
சென்னை புத்தகக் கண்காட்சி 7.01.2005 வெள்ளிக்கிழமை மாலை தொடங்குகிறது. பத்து தினங்கள் - 16. 01.2005 ஞாயிறு முடிய நடைபெறும். இக்கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் பங்குகொள்கிறது. (கடை எண் 67)
கண்காட்சி தினங்கள் அனைத்தும் எங்கள் பதிப்பகத்தின் கடைக்கு சிறப்பு விருந்தினர்களாகப் பிரபல எழுத்தாளர்கள் பலர் வந்து சிறப்பிக்கிறார்கள்.
கிழமை | காலை 11.30 | மாலை 5.00 |
---|---|---|
வெள்ளி / 7.1.05 | ||
சனி / 8.1.05 | என். சொக்கன் | சுதாங்கன் |
ஞாயிறு / 9.1.05 | சோம.வள்ளியப்பன் | அசோகமித்திரன் |
திங்கள் / 10.1.05 | வீரபாண்டியன் | |
செவ்வாய் / 11.1.05 | யுகபாரதி | |
புதன் / 12.1.05 | மாலன் | |
வியாழன் / 13.1.05 | இயக்குனர் வஸந்த் | |
வெள்ளி / 14.1.05 | திருப்பூர் கிருஷ்ணன் | |
சனி / 15.1.05 | நாகூர் ரூமி | இரா. முருகன் |
ஞாயிறு / 16.1.05 | ஹரி கிருஷ்ணன் | பிரபஞ்சன் |
புத்தகக் கண்காட்சிக்கும், கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டாலுக்கும், சிறப்பு விருந்தினர்களுடன் கலந்துரையாடவும் உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
மூத்த பலரையும் காணமுடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு. அதற்குள் வந்துவிட்டால் கட்டாயம் சந்திப்பேன் அவர்களை.
ReplyDeleteBy: மூர்த்தி
சார் ஒரு சின்ன கரெக்ஷன், புத்தக கண்காட்சி 17ஆம் தேதி முடிவடைகிறது. 17ஆம் தேதி காணும் பொங்கல் என்பதால், இந்த ஏற்பாடு.
ReplyDeleteBy: well wisher