என் வலைப்பதிவு சிறந்த தமிழ் வலைப்பதிவாக Indibloggies நடத்திய வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து சித்தார்த் சிவசைலம் அனுப்பிய US$25 மதிப்புள்ள அமேசான்.காம் பரிசு கூப்பனும் கிடைத்தது.
அந்தேரியில் மூன்று தினங்கள்…
7 hours ago
வாழ்துக்கள்!
ReplyDeleteஅப்ப இன்னும் கொஞ்சம் நல்ல புத்தனகங்கள் வாங்கலாம் என்கிறியள் :))
ReplyDeleteவாழ்த்துக்கள் பத்ரி.
ReplyDeleteவாழ்த்துக்கள் பத்ரி! தொடரட்டும் உங்கள் சேவை!
ReplyDeleteவாழ்த்துக்கள் பத்ரி. கற்பது மட்டுமல்லாமல் வழிகாட்டியாகவும் விளங்கவும் பத்ரி.
ReplyDeleteÅ¡úòÐì¸û Àòâ!
ReplyDeleteŨÄôÀ¾¢× ¯Ä¸ò¾¢ø Å¡º¸É¡¸ ѨÆ󾧾 Á¢¸ «ñ¨Á¢ø¾¡ý. «ýÚ Ó¾ø ¿¡ý ¾ÅÈ¡Áø ÀÊôÀÐ/±¾¢÷À¡÷ôÀÐ ¯í¸Ù¨¼Â ŨÄôÀ¾¢× ´ýÚ¾¡ý!
¬÷ôÀ¡ð¼õ þøÄ¡¾ ´ÕÅ¢¾ ÁÉ¢¾§¿ÂÓõ, §¿÷ò¾¢Â¡É ¦ºÂø¾¢ÈÛõ ¯í¸û À¾¢×¸Ç¢ø þ¨Æ§Â¡Îŧ¾ ¸¡Ã½õ ±ýÚ ¿¢¨É츢§Èý.
¸¢Ã¡ÁôÒÈ ÅÕÁ¡Éò¨¾ô ÀüȢ ¯í¸Ç¢ý
À¾¢×¸¨Ç Á¢¸ ¯ýÉ¢ôÀ¡¸ì ¸Åɢ츢§Èý.
¿£í¸û ¦º¡øÄ¢ ÓÊò¾À¢ý §¿Ãõ Å¡öôÀ¢ý ¸ÄóÐ ¦¸¡ûÇ Å¢ÕõÒ¸¢§Èý. ¡§Ã¡ ¦º¡ýÉÐ §À¡Ä ´Õ ¦ºÂø¾¢ð¼ò¨¾ì ܼ §¾÷× Ó¨È¢ø ¿¡õ ÓÂüº¢ ¦ºöÂÄ¡õ.
¦º¡. ºí¸ÃÀ¡ñÊ
By: ¦º¡. ºí¸ÃÀ¡ñÊ
திரு. சொ. சங்கரபாண்டி-யின் பின்னூட்டம் இங்கு யுனிக்கோடில்:
ReplyDeleteவாழ்த்துக்கள் பத்ரி!
வலைப்பதிவு உலகத்தில் வாசகனாக நுழைந்ததே மிக அண்மையில்தான். அன்று முதல் நான் தவறாமல் படிப்பது/எதிர்பார்ப்பது உங்களுடைய வலைப்பதிவு ஒன்றுதான்!
ஆர்ப்பாட்டம் இல்லாத ஒருவித மனிதநேயமும், நேர்த்தியான செயல்திறனும் உங்கள் பதிவுகளில் இழையோடுவதே காரணம் என்று நினைக்கிறேன்.
கிராமப்புற வருமானத்தைப் பற்றிய உங்களின்
பதிவுகளை மிக உன்னிப்பாகக் கவனிக்கிறேன்.
நீங்கள் சொல்லி முடித்தபின் நேரம் வாய்ப்பின் கலந்து கொள்ள விரும்புகிறேன். யாரோ சொன்னது போல ஒரு செயல்திட்டத்தைக் கூட தேர்வு முறையில் நாம் முயற்சி செய்யலாம்.
சொ. சங்கரபாண்டி
By: சொ. சங்கரபாண்டி, at 10:45
வாழ்த்துக்கள் பத்ரி...
ReplyDeleteஎன்றென்றும் அன்புடன்,
அன்பு
இதைத்தான் நானும் சொன்னேன், பத்ரி பதிவுல போடுறதுக்கு முன்னாடி சொன்னேன். அதுக்கு நமம ஐகாரஸ் பிரகாஷ், என்னை சன் டிவில வேலைப் பாக்கறிங்களான்னு கலாய்கிறாரு. பாத்துக்குறேன் ;-))
ReplyDeleteவாழ்த்துக்கள் பத்ரி. நண்பர் ஒருவர் சொன்னதுபோல தமிழ் வலைப்பதிவுகளில் நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார்தான்.
ReplyDeleteBadri,
ReplyDeleteMy heartiest congratulations.
Suresh Kannan
By: sureshkannan
எல்லோரும் ஜோரா ஒரு தபா கைதட்டுங்க...சபாஷ் வாழ்த்துக்கள்!
ReplyDeleteBy: மூர்த்தி
உங்கள் வலைப்பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஒரு வலைப்பதிவு எப்படி இருக்க வேன்டும் என்பதற்கு இலக்கண்மாக அமைந்த வலைப்பதிவு உங்களுடையது. வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் பத்ரி...
ReplyDeleteBy: Raviaa
கொஞ்சம் தாமதமா வந்துட்டேன். அதனால் என்ன? என்னுடைய மலர்ச் செண்டும் இந்த வாழ்த்துக் குவியலில் சேர வேண்டாமோ? :-) மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பத்ரி.
ReplyDeleteAruna
By: Aruna
வாழ்த்துக்கள்
ReplyDeleteஇராம.கி.
இணைய(இளைய)தளபதி பத்ரி வாழ்க
ReplyDeleteவாழ்த்துக்கள் பத்ரி !
ReplyDeleteBy: சத்யராஜ்குமார்
அப்பாடா, நான் போட்ட ஓட்டு வீணாப்போகவில்லை. முதலில் மீட்டர்கள் ஏறி இறங்கும் வேகத்தைப் பாத்து மிரண்டு போனேன்:-) கடைசியில் சரியான குதிரைதான் வந்திருக்கிறது.
ReplyDeleteசபாஷ் பத்ரி. தொடர்ந்து எங்களுக்கெல்லாம் சுடச்சுட அள்ளித்தாருங்கள்.
வாழ்த்துக்கள் பத்ரி
ReplyDeleteBy: Montresor
Congrats Badri.
ReplyDeleteBy: Raj Chandra
பத்ரி, மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteBy: venkat
பத்ரி வாழ்த்துக்கள்!
ReplyDeleteSCT/SCI நாட்களிலிருந்து உங்கள் எழுத்துக்களை படித்தும் (கொஞ்சம் விவாதித்தும்) வந்திருக்கிறேன். பொதுவாக இணைய உலகத்தில் floating population தான் அதிகம். உங்களின் தொய்வில்லாத அர்ப்பணிப்புக்குப் பாராட்டுக்கள்!
அன்புடன்,
மு. சுந்தரமூர்த்தி
By: M. Sundaramoorthy
வாழ்த்துக்கள் பத்ரி.
ReplyDeleteBy: M. Kannan
கலக்குங்க... என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள்?
ReplyDeleteÀ¡Ã¡ðÎì¸û Àòâ. ¦¾¡¼ÃðÎõ ¯í¸û §º¨Å.
ReplyDeleteBy: ÓÕ¸âÀ¾¢