Monday, January 03, 2005

சுட்டாச்சு சுட்டாச்சு கார்ட்டூன்

சென்னை புத்தகக் கண்காட்சிக்கென கிழக்கு பதிப்பகம் வெளியிடவிருக்கும் சில புத்தகங்கள் பற்றிய கார்ட்டூன்கள் இங்கே.

நுழைவுச் சீட்டு வாங்குமிடத்தை ஸ்பான்சர் செய்கிறோம். எனவே அந்த இடத்திலும், எங்கள் கடையிலும் (எண் 67) இவற்றைக் காணலாம்.



4 comments:

  1. கார்த்தூனைப் பார்த்தால் -?அடுத்து படம் எடுக்க போறீங்களா?

    By: வீச்சறுவாள்

    ReplyDelete
  2. அடி பின்னுங்க பத்ரி!!

    By: narain

    ReplyDelete
  3. கார்டூனிஸ்ட் யாரு பத்ரி ?

    ReplyDelete
  4. கார்ட்டூனிஸ்ட் ஷ்யாம் என்பவர். சென்னைக்காரர்.

    ReplyDelete