இன்று பிபிசி வேர்ல்ட் சானலில் கரன் தாபர், பவன் வர்மா என்பவருடன் விவாதம் நடத்தினார். ஜெயலலிதா விவாதம் போல காரசாரமாக இல்லை! பவன் வர்மா Being Indian என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார். தாபர் வர்மாவின் புத்தகத்தின் மொத்தமாக மயங்கிப் போயிருந்தார். அதனால் விவாதத்தில் வர்மாவின் புகழ் பாடுதல் மட்டும்தான் இருந்தது. ஆனாலும் விவாதம் சுவையாக இருந்தது. உடனே இந்தப் புத்தகத்தை ஆர்டர் செய்துள்ளேன்.
புத்தகம் பற்றிய ஒரு மதிப்புரை.
நற்றுணை கலந்துரையாடல்: இரா. முருகன்
3 hours ago
புத்தக அறிமுகத்திற்கு நன்றி; வாங்கவேண்டிய புத்தகங்களில் மேலுமொன்று.
ReplyDelete