C-DAC குறுந்தட்டு திங்கள் கிழமையே அஞ்சல் மூலம் எனக்கு வந்து சேர்ந்துவிட்டது.
அனுராக் தன் பதிவில் தனக்கும் குறுந்தட்டு வந்ததைக் குறிப்பிட்டுள்ளார். இந்த வாரக் கடைசி வரையில் இதைப் பரிசோதனை செய்யமுடியாது. ஏப்ரல் 15 வெளியான குறுந்தட்டிலிருந்து இதில் சில மாறுதல்கள் உள்ளன என்று தெரிகிறது. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.
I got the disc on Saturday (28.05.05) itself. But most of the features could not be installed in Windows 98
ReplyDelete