திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் "இலக்கிய விருதுகள் 2004" போட்டியில் கிழக்கு பதிப்பகத்தின் மூன்று புத்தகங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. மொத்தமாக எத்தனை விருதுகள், என்னென்ன விருதுகள், எத்தனையாவது பரிசு போன்ற எந்த விவரங்களும் இப்பொழுது என்னிடம் இல்லை. வேறு யார் யாருக்கு இந்த விருதுகள் இந்த வருடம் கிடைத்துள்ளன என்றும் தெரியவில்லை.
விருது பெற்ற புத்தகங்கள்:
1. மெல்லினம், நாவல், பா.ராகவன்
2. அரசூர் வம்சம், நாவல், இரா.முருகன்
3. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம், அ-புதினம், நாகூர் ரூமி
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
12 hours ago
அமோகமான வாழ்த்துக்கள், அனைவருக்கும்..
ReplyDeleteMy Heartiest congratulations to 'Kizhakku Pathippagam' and the respective authors.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் பத்ரி சார்...
ReplyDeleteஅடுத்த வருஷம் எங்க ஊரு ஆளுக்கு ஒரு விருது காத்திருக்குன்னு சொல்லுங்க! (இப்போவே சொல்லி வெச்சிட்டீங்களா?!) ;)
http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/11170
ReplyDeleteமேற்கண்ட இழையில் சென்று தமிழ் இணைய உலகில் பெருகிவரும் பார்ப்பணர்களின் கொட்டத்தினை அனைவரும் படித்துப் பயன்(?)பெருங்கள்!
பெரியாரையும்கூட சாதி வெறியன், பார்ப்பன இனத்தினை அழிக்கச் சொன்ன கொடூரன் என்றெல்லாம் பேசி இருக்கும் தேவடியாகுடியில் பிறந்த இந்த பார்ப்பன நாயைப் பாருங்கள்!
அறிஞர் அண்ணாவையே மனிதனல்ல.. பார்ப்பன குலம் அழிக்க வந்த கோடாரிக் காம்பென்று சொன்ன அந்த கழுதையை வந்து திட்டிச் செல்லுங்கள். வாருங்கள் ஒன்றாகப் படை எடுப்போம். பார்ப்பனர் ஜாதி என்று மார் தட்டிச் சொல்லும் அந்த மடமையைக் கொளுத்துவோம் வாருங்கள் தோழர்களே!
இந்த நாயை இப்படியே விட்டால் அடுத்த சங்கராச்சாரி ஆனாலும் ஆகிவிடும் என்பதால் உடனடியாக கிளம்புங்கள் செவ்வாடைத் தோழர்களே!
Congrads
ReplyDeleteRaviaa
vaazththukkal Badri
ReplyDelete-balaji
Boston
மூவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDelete-கார்த்திக்ராமாஸ்
இனிய வாழ்த்துகள்.
ReplyDelete